தமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.
Wednesday, May 07, 2008
"குவைத் டைம்ஸில்" மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் குவைத்தில் சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்தபோது அந்நாட்டு பத்திரிகையான "குவைத் டைம்ஸ்" சில் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் செய்தி புகைப்படத்துடன் வந்திருந்தது. (நாள் 27/02/2008 Page 04)
பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment