வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பின் பேரில் மார்க்க பிரச்சார சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்த தமிழகத்தை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அங்கு கடந்த 25.02.2008 திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருநாள் இஜ்திமாவில் "இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்" என்ற தலைப்பில் ஆற்றி இஸ்லாமிய உரையின் வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
"இஸ்லாத்தின் பார்வையில் மதஹப்கள்"
அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
Al-Sheikh. Rahmathullah Imthadhi
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

No comments:
Post a Comment