Sunday, May 20, 2007

நடந்தது என்ன? தமிழ் முஸ்லிம்களின் பார்வைக்கு

கடலூர் மாவட்ட TNTJ கிளைகள் யாவும் கலைக்கப்பட்டது ஏன்?
உண்மை தகவல்கள்


அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

கடலூர் மாவட்ட முன்னாள் TNTJ நிர்வாகிகளான

A.கலிமுல்லா (மாவட்ட தலைவர்)
S.ஷேர் அலி (மாவட்ட செயலாளர்)
Z.அப்துல் ஹமீது (பொருளாளர்)
M.செய்யது ஹமீது (துணைத்தலைவர்)
T.M.பக்கீர் முஹம்மது (துணைச் செயலாளர்)
A.S.M.ரசூல்பாஷா (துணை செயலாளர்)
S.அப்துர்ரஹ்மான் (துணை செயலாளர்)
I.ஷேக் உமர் (துணை செயலாளர்)
M.A.தமிமுன் அன்சாரி (மாவட்ட அணி செயலாளர்)
A.ஷாஜகான் (மாவட்ட தொண்டரணி செயலாளர்)


ஆகிய நாங்கள் கடலூர் மாவட்ட TNTJ கிளைகள் யாவும் ஏன் கலைக்கப்பட்டது? என்ற உண்மையான தகவல்களை இங்கே பட்டியலிடுகிறோம். இதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால் மேற்படி எங்கள் மீது TNTJ மாநில தலைமையும், அவர்களின் ஆதரவாளர்களும் தவறான பொய்யான கேவலமான தகவல்களை அவர்களின் வெப்சைட்டிலும் பல பேர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் அளித்து வருவதால் நாங்கள் எங்களின் உண்மையான நிலைப்பாட்டை சமர்ப்பிப்பது அவசியமாகின்றது. மேற்படி நாங்கள் இங்கு கூறும் தகவல்கள் யாவும் உண்மையானது. இதில் எள்முனையளவும் பொய்யில்லை. அப்படி ஏதேனும் பொய்யிருந்தால் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் சாபத்தை எதிர்நோக்குகின்றோம். இந்த தகவல்களை நாங்கள் சொல்வதன்மூலம் நாங்கள் யாருடைய ஆதரவையும், பச்சாதாபத்தையும் எதிர்பார்த்தவர்கள் அல்ல என்பதையும் இங்கு உறுதிப்பட குறிப்பிட விரும்புகின்றோம்.

மேற்படி முன்னாள் TNTJ கடலூர் மாவட்ட நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் PJ TMMK-யில் இருந்ததற்காக நாங்கள் அதில் இருந்துவிட்டு TMMKவிலிருந்து PJ அவர்கள் வெளியில் வரும்போது TMMK வில் நாங்களும் அவருடன் வெளியேறினோம். மாநிலத்திலேயே ஒரு மாவட்ட TMMK நிர்வாகி PJயுடன் வெளியேறியது கடலூர் மாவட்ட செயலாளராய் இருந்தவர் மட்டுமே என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். TNTJ ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கடந்த 30-4-2007 வரை கடலூர் மாவட்டத்தில் பல தியாகங்கள் செய்து அல்லாஹ்வுக்காக அமைப்பை வலுப்படுத்தினோம். இதை மாநில தலைமையும் மாநில நிர்வாகிகளும் பல சந்தர்ப்பங்களின் பேச்சின் மூலமாகவும் உணர்வு வார இதழ் மூலமாகவும் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.

மாவட்டத்தை உதாசீனப்படுத்திய மாநிலத் தலைமை:

ஆரம்ப காலம் முதல் தலைமையின் நிர்வாகத்தில் அதாவது செயலாக்கத்தில் TABLE WORK சரியாக இல்லை. தபால் போட்டால் அதை கோப்புகளில் சேர்ப்பதில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டால் சரியான பதில்கள் இல்லை. மேலும் முக்கியமாக கடலூர் மாவட்டத்தில் முக்கிய நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகத்தை கலக்காமலேயே தலைமையே நேரில் செய்வது. இவற்றையெல்லாம் பல தடவை சுட்டிக்காட்டியும் திருத்திக்கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்திற்கு செய்து வந்தது எங்களுக்கு வருத்தத்தை தந்தாலும் அவர்கள் பல வேலைகள் நிமித்தம் இதையெல்லாம் மறந்துவிட்டார்கள் போல என்று எண்ணி அதையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்தாமல் செயல்பட்டு வந்திருக்கின்றோம். உதாரணமாக சமீபத்தில் மாநில தலைமை கோடைகால பயிற்சி வகுப்பை கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் வைத்திருப்பதாக உணர்வில் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். சென்ற ஆண்டும் இதே நிலைதான். PJயிடம் நேரில் சுட்டிக்காட்டியும் இந்த வருடமும் அப்படியே செய்தார்கள்.

சட்டத்திட்டங்களை தங்களுக்கு சாதகமாக வளைக்கும் போக்கு:

கடந்த 6 மாதத்திற்கு முன் ஒரு பெண் கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகிகளாய் இருந்த எங்களிடத்தில் ஒரு மனு தருகிறார். அதில் விழுப்புரம் மாவட்ட TNTJ மாவட்ட செயலாளர் இப்ராஹீம் உடைய தம்பியை நான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது. இடையில் எங்கள் இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டு சிறிது காலம் பிரிந்து இருந்தோம். 1வாரத்திற்கு முன் TNTJ மாநில தலைமையில் என் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஏன் என்னை ஏதும் விசாரிக்காமல் உங்கள் தலைமை ஏன் இப்படி செய்தார்கள்? என்றும் இதில் எனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டறிந்தார். அதைக்கேட்ட எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி இருக்காது TNTJ தலைமையில் அப்படி செய்திருக்கமாட்டார்கள் என்று அவரிடம் விவாதம் செய்தோம்.அவர் அதை மறுத்து நீங்கள் விசாரியுங்கள் அது உண்மைதான் என்றார். மார்க்கப்படி 4 திருமணங்கள் செய்வது ஹலால் ஆனாலும், TNTJ தலைமையில் ஒருவருக்கு முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வதென்றால் முதல் மனைவியை அழைத்து விசாரித்து அந்த நபர் அந்த பெண்ணிடம் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறாரா என்பதை அறிந்த பின் அவர் சரியாக நடந்திருக்கிறார், அந்த பெண்தான் தவறு என்றால் மறுமணம் செய்து வைப்பதும், மாறாக இருந்தால் மறுமணம் செய்து வைக்க மறுக்கவும் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு தெரிந்த உண்மை. அதனால்தான் நாங்கள் அந்த பெண்ணிடம் அப்படி இருக்காது என்று விவாதம் செய்தோம்.

கிரிமினல் பி.ஜே

அதன்பின் PJ யிடம் போன்செய்த மாவட்ட தலைவர் கலிமுல்லாஹ், கல்யாணம் செய்த ஒருவருக்கு அவரின் முதல்மனைவியை விசாரிக்காமல் தாங்கள் தலைமையிடத்தில் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது குறித்து கேட்டார்.

அதற்கு PJ அவர்கள் அப்படி இல்லையே! முதல் கல்யாணம் என்றுதானே விழுப்புரம் மாவட்ட TNTJ செயலாளர் இப்ராஹீம் சொன்னார். இரண்டாவது கல்யாணம் என்றால் முதல்மனைவியை விசாரிக்காமல் நாங்கள் செய்ய மாட்டோமே! என்று சொல்கிறார்கள்.

அதற்கு கலீமுல்லா. இல்லை PJ நீங்கள் 2-வது திருமணம் தான் செய்து வைத்துள்ளீர்கள் அவருக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறது என்றார்.
உடன் PJ கோபமாகி அந்த இப்ராஹீம் அப்படியா செய்துவிட்டான்.உடனே அவரை விழுப்பரம் மாவட்ட செயலாளர் பொருப்பிலிருந்து நீக்குகிறேன்! என்று சொல்லி அவரை நீக்கியும் உத்திரவிடுகிறார். இதை அறிந்த விழுப்புரம் மாவட்ட ஏனைய நிர்வாகிகள் இப்ராஹீமை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கினால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளைகளை கலைத்துவிடுவோம் என்று தலைமையை மிரட்டுகின்றனர். மிரட்டலுக்கு அஞ்சிய மாநில தலைமை எங்களை போனில் கூப்பிட்டு ஒரு ஆள் 4 திருமணம் செய்து கொள்ளலாம். முதல்மனைவியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறது. அதற்கு நாங்கள் அது எங்களுக்கு தெரியும் PJ. தலைமை இரண்டாவது திருமண விசயத்தில் எடுத்து வைத்திருக்கும் முடிவு என்ன?

பெண்களிடம் வரதட்சனை பெறுவதற்காக ஒரு ஆண் பல திருமணங்களை செய்துகொள்கிறான். இதனால் பெண்கள் நடுத்தெருவில் நிற்கவைக்கப்படுகிறார்கள். அதற்காக தானே தலைமை இப்படி ஒரு முடிவு 2-வது திருமண விஷயத்தில் எடுத்து வைத்துள்ளது என்று கூறினீர்கள். இப்போது TNTJ மாவட்ட செயலாளருக்காக தங்களின் முடிவையே மாற்றிக்கொள்கிறிர்களே! உங்களிடம் உண்மையே இல்லையா? ஏன் இப்படி முரண்படுகீறிர்கள். தெரியாமல் செய்து விட்டோம் அவர் முதல் திருமணம் என்று சொன்னதால் அதை நம்பி விசாரிக்காமல் செய்துவிட்டோம் என்றுதானே சொன்னீர்கள். அந்த பெண்ணுக்குண்டான அந்த பிள்ளைக்குண்டான அனைத்தையும் அந்த ஆளிடமிருந்து வாங்கி கொடுத்து பிரச்சனையை முடிப்போம் என்கிறோம் அதற்கு மாநில தலைமை போனில் அவர்கள் செய்தததை நியாயப்படுத்தியதுடன் எங்களை தலைமைக்கு வரவும் அழைத்தது.

ஒருவார கால அவகாசத்தில் நாங்கள் தலைமைக்கு சென்றோம். அப்போது அவர்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் அவர்கள் செய்தது சரியே என்று சாதிக்கிறார்கள். நாங்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர்கள் தவறை முன்பு ஆரம்பத்தில் ஒத்துக்கொண்டு, விழுப்புரம் மாவட்டச் செயலாளரை நீக்கியவர்கள், அவர்கள் கிளைகளை கலைத்து விடுவதாக மிரட்டியவுடன் தவறை ஒப்புக்கொள்ள மறுத்து எங்கள் மேல் பழி சுமத்த எத்தனித்தார்கள். அதற்கு மேல் நாங்களும் அதிக வருத்தப்பட்டு நீங்களும் உங்கள் முடிவும் என்று பேசிவிட்டு தலைமையிலிருந்து வெளியே வந்துவிட்டோம்.

அதன்பிறகு ஒருவாரத்தில் பாக்கரும், ஜாபரும் கடலூர் மாவட்டத்திற்கு வந்தார்கள். நாங்களும் அவர்களும் சேர்ந்து அந்த பெண், மாப்பிள்ளை வீட்டாரையும் அழைத்து பேசி அந்த பெண்ணுக்கு சேர வேண்டியதை மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுத் தந்தோம். பெற்று தந்தாலும் தலைமை செய்த தவறால் அந்த பெண்ணுடைய வாழ்க்கை பறிபோனது. மேலும் அவர்களின் குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த சம்பவம் எங்களுக்கு பெரிதும் மன வருத்தத்தை தந்தது. அது நாளடைவில் மனிதர்கள் என்ற வகையில் தவறு நடந்து விட்டது என்று நாங்களும் அதை மறந்து அமைப்பை நல்ல வகையில் கொண்டு சென்றோம். கும்பகோண பேரணி, பல ஆர்ப்பாட்டங்கள், தாவாக்கள் மற்றும் ஜனவரி 29 தர்ணா ஆகியவைகளை மாநிலத்திலேயே அதிக மக்களை கூட்டி காட்டி அரசையும் தலைமையையும் வியப்படைய செய்தோம். அல்ஹம்துல்லாஹ்!
இது இப்படியிருக்க 11.03.2007ல் கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு PJ வைத்து ஏற்பாடு செய்தோம்.

அந்த கூட்டத்திற்கு 4 நாட்களுக்கு முன் PJ அவர்கள் மாவட்ட தலைவர் கலீமுல்லாவிடம் இரவு 10.30 மணிக்கு போனில் தொடர்பு கொள்கிறார். லால்பேட்டை கூட்டத்திóல் தனக்கு என்ன தலைப்பு என்று கேட்டறிந்த பின் உங்களுக்கு ஏதாவது செய்தி தெரியுமா? என்று PJ கலீமுல்லாவிடம் கேட்கிறார். என்ன? எதுவும் தெரியாதே என்று பதிலளிக்கிறார். அதற்கு PJ ஹஜ்ஜூ பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும், ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக்கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள் பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று சொன்னவர் பிறகு பல ஆதாரங்களை நாஙóகள் காட்டி பேசும் போது ஆமாம்! என்று ஒப்புக்கொண்டார்.

அதனால் அவரை தலைமை நிர்வாகத்திலிருந்து நீக்கவும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும் பலர் வற்புறுத்தினார்கள். நான்தான் அப்படி வேண்டாம் அவரே ராஜினாமா செய்யுமாறு சொன்னேன். இது அல்லாமல் இவர் இன்னும் நிறைய தவறுகள் செய்திருக்கிறார் அதெல்லாம் எனக்கு ஆதாரபூர்வமாக தெரியும்; இருந்தாலும் அதெல்லாம் இப்போது சொல்ல மாட்டேன் யாரும் கேட்டால் இதை மட்டும் பதிலாக சொல்லுங்கள் என்கிறார் PJ அதை கேட்ட கலிமுல்லா PJ இதெல்லாம் உளவுத்துறையின் சதியாக இருக்கப் போகிறது தயவு செய்து இந்த விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்கிறார். அதற்கு PJ உளவுத்துறையா இவரை பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு போகச் சொன்னது? அதெல்லாம் இல்லை பாக்கரைப் பற்றி இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது; அதை பிறகு சொல்கின்றேன் என்று பேச்சை முடித்துக் கொள்கிறார்.

லால்பேட்டையில் PJ வெளியிட்ட பாக்கரின் அந்தரங்கம்:

ததஜ வின் கிசுபுள்ளா பாக்கர்

(ததஜ மதரசாவில் பயிலும் மாணவிகளை மயக்கி காம விளையாட்டு விளையாடுபவர் இதற்கு பி.ஜே யும் உடந்தை)

11-03-2007 லால்பேட்டை கூட்டத்திற்கு வந்த PJ கூட்டத்தை முடித்துக்கொண்டு மேடையில் இந்த மாவட்ட தலைவரிடம் எல்லா நிர்வாகிகளையும் ஓர் இடத்தில் கூட்டுங்கள் பாக்கர் விஷயமாக பேச வேண்டும் என்கிறார். அதன்பிறகு மாவட்ட கிளை நிர்வாகிகள் ஒரு சில பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களென சுமார் 150 பேர் ஒரு வீட்டில் கூடினர். அப்போது மணி சுமார் இரவு 12-00 இருக்கும். பாக்கர் பற்றி பேச ஆரம்பித்த PJ விளாவாரியாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆதாரத்துடனும் விளக்கத்துடனும் பாக்கர் மீது குற்றம் சாட்டி பேசுகிறார். அவற்றில் ஞாபகம் சரியாக இருந்த சில விஷயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் TNTJ தலைமை நடத்தும் மதரஸôவில் சேர்த்தார். மதரஸôவில் எந்த பெண்ணுக்கும் செல்போன் வைத்துக்கொள்ள தடை இருந்தும் அந்த பெண்ணை செல்போன் வைத்துக் கொள்ள இவரது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

-அந்த பெண்ணுக்கு பட்டு புடைவை வாங்கி தந்திருக்கிறார்

-காரில் அந்த பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்

-அந்த பெண்ணை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார

-பாக்கரிடம் - நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறில்லையா? என்று கேட்கும் போது இருவரும் மணம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் அந்த பெண்ணிடம் கூறியதாக மதராஸில் இருக்கும் ஆலிமாவிடம் இந்த பெண் கூறி அந்த ஆலிமா PJ யிடம் சொன்னாராம்.

-மதுரையில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணிநேரம் காணாமல் போய் வந்தது. காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாகóகர் தங்கி இருந்ததாக அந்த ஆலிமா பெண்ணிடம் நந்தினி கூறி ஆலிமா PJ யிடம் சொன்னாராம்.

-சென்னையிலிருந்து நெல்லைக்கு பாக்கரும் நந்தினியும் பக்கத்து பக்கத்து ஸீட்டில் அமர்ந்து ரதி மீனா பஸ்ஸீல் சென்றது ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக்கொண்டது அதை நேரடியாக ஒருவர் பார்த்துவிட்டு தலைமையிடம் புகார் செய்தது.

-PJ நந்தினிக்கு போன் செய்து பாக்கர் நந்தினியிடம் நடந்து கொண்ட தவறுகளை கேட்டறிந்து உறுதி செய்தத

-முன்பு சென்னை Y.K.மேன்ஷனில் ஒரு பெண்ணுக்கும் பாக்கருக்கும் தொடர்பு என்பது நமது முன்னால் சகாக்கள் குற்றம் சாட்டியது; அதுவும் உண்மைதான் என்று PJ கூறுகிறார

-பாக்கரிடம் PJ தவறுகள் உறுதி செய்வதாக கூறும் போது, பாக்கர் PJ வை பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா?

-நீங்களும்தான் மதரஸô மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கற்று தருகிறேன் என்று மாணவிகளின் கைகளை பிடித்து சிலுமிசம் செய்தீரóகள் என்று கூறினாராம் அதற்கு PJ உடனடியாக ஒரு விசாரனை கமிட்டியை தன் மீது போட்டு அது இல்லை என்று நிருபணம் ஆனதாம்.

-திரும்பவும் பாக்கர் SSU சைபுல்லாவும் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றாராம் அதையும் PJ விசாரனை கமிட்டிப் போட்டு அது இல்லை என நிரூபணம் ஆனதாம். கண்ணியமான, ஒழுக்கமான அமைப்பிற்கு பாக்கரால் பங்கமும், களங்கமும் வந்துவிட கூடாது என நான் பயப்படுகிறேன் என்று அந்த ஆலிமா தன்னிடம் கூறியதாக PJ கூறினார்.

-களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் மிஸ்ஸிங் அப்போது ஒரு பெண்ணின் வீட்டில் பாக்கர் இருந்திருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் களியக்கவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார் என்றும் PJ கூறினார்.

-துபை சென்ற பாக்கர் JTமர்கஸில் TNTJ ஆலிம்களை கடுமையாக சாடினாராம். TNTJ ஆலிம்கள் தன்னை பழிவாங்கிவிட்டதாகவும் கடையநல்லூர் மதரஸô விவகாரத்தையும் TNTJ தலைமையின் தவறான அணுகுமுறைகளையும் போட்டு உடைத்தாராம்.

-துபை JT மர்கஸில் பாக்கர் தலைமையை சாடி பேசும்போது கோவை ஜாபரும் உடன் இருந்து இருக்கிறார். அவர் ஏதும் பாக்கரை தட்டிக்கேட்கவில்லை ஆகவே கோவை ஜாபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாக PJ கூறினார்.

-பாக்கரின் துபை JT மர்கஸில் ஆவேசமான பேச்சுதான் தன்னை இந்த அளவிற்கு பாக்கரின் எல்லா தவறுகளையும் சொல்ல வைத்ததாகவும் PJ கூறினார்.

-துபை JT மர்கசில் உள்ளவர்கள் பாக்கரின் பேச்சை கேட்டு அவர் பக்கம் போய்விட்டார்கள். எனினும் ஒருவேளை இங்கும் பாக்கரின் பேச்சைக்கேட்டு எல்லாம் அவர் பின் சென்றுவிட்டாலும் திரும்பவும் அமைப்பை ஜீரோவிலிருந்து ஆரம்பிப்போம் என்று PJ கூறினார்.


இன்னும் பல செய்திகள் இதில் விடுபட்டுள்ளது. இது அல்லாஹ் மீது சத்தியமாக 11-3-2007 லால்பேட்டையில் 150 பேர்கள் மத்தியில் PJ விலாவாரியாக சுமார் 1 1/2 மணிநேரம் பேசியதின் சுருக்கம்தான்.

இவ்வளவு விளாவாரியான பேச்சைக்கேட்ட அங்கு கூடி இருந்த மக்கள் பாக்கரை உடனடியாக அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கவேண்டும். மீடியா வேல்டில் நமது நிகழ்ச்சி வரக்கூடாது. தனி மீடியாவை உருவாக்க வேண்டும். என்று பரவலாகவும், ஆவேசமாகவும் பேசினர். இதைக் கேட்டுக்கொண்ட PJ நமக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஒழுக்கமும், மார்க்கமும் தேவையில்லை என்றால் தமுமுகவிலேயே நாம் இருந்திருக்கலாம். ஒழுக்கமும் மார்க்கமும் நமக்கு முக்கியம் என்றுதான் தனி இயக்கம் கண்டோம்.

ஆகவே இந்த விஷயங்களை தாங்கள் எல்லோரும் மக்களிடம் கூறுங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

இதற்கிடையில் சிலர் PJ தயவு செய்து பொறுமையாக இதை கையாளுங்கள் இந்த விசயம் உளவுத்துறையின் சதியாக கூட இருக்கும் என்று பலமுறை கூறிய போதினும் அதையெல்லாம் காதில் வாங்காமல் அதெல்லாம் தவறு. இது உளவுத்துறை சதியில்லை என்று அடித்து கூறினார்.

மேற்கானும் அனைத்தும் லால்பேட்டையில் TNTJ மாநிலத்தலைவர் PJ அவர்கள் 150 பேர் முன்னிலையில் 11/2 மணிநேரம் பேசிய பேச்சுதான். இந்த உண்மை செய்தியை அங்கு வந்து கேட்ட அனைத்து நபர்களும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்ல தயாராக உள்ளனர்.

மானக்கேடான விஷயத்தில் சமரசமும் பதவியும்:

லால்பேட்டை கூட்டத்திற்கும் ஏப்ரல் 8 திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவிற்கும் இடையில் அவர்களுக்குள் என்ன சமரசம் ஆனது என்று தெரியவில்லை.

திருச்சி செயற்குழுவில் திரும்பவும் பாக்கர் TNTJ வின் மாநில பொதுச்செயலாளராக அமர்த்தப்படுகிறார்.

திருச்சியில் நடந்த மாநில செயற்குழு:

திருச்சி செயற்குழு அஜந்தாவே ஜுலை 4 சிறை நிரப்பு போராட்டம் பற்றி மட்டும்தான். இதில் பாக்கர் விசயத்தை ஆரம்பத்திலேயே சாதாரணமாக கூறி பாக்கர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு 38 நாட்கள் தண்டனை தரப்பட்டுவிட்டது. அதனால் மாநில தலைமை மீண்டும் பாக்கரை பொதுச்செயலாளராக நியமிக்க முடிவெடுத்துள்ளது. செயற்குழுவின் JT்புதலுக்கு விடுகிறோம் என்று நாசுக்காக PJ பேசுகிறார். கலந்து கொண்டவர்களின் 9-12 பேர் தவிர மீதமுள்ள அத்தனை பேரும் கையை தூக்கி ஆதரவு தருகின்றனர். மெஜாரிட்டி பேரில் பாக்கர் திரும்பவும் பொதுச்செயலளராக தேர்வு செய்யப்படுகின்றார்.

பாக்கரைப்பற்றி லால்பேட்டையில் சொன்ன அனைத்தையும் செயற்குழுவில் சொல்லி ஆதரவு கேட்டிருந்தால் மாநில தலைமையின் நிலைமை வேறு நிலைக்கு போய் இருக்கும். எதிர்ப்பு தெரிவித்தவர்களில் கடலூர் மாவட்ட நிôவாகிகளும் அடங்குவர். யாரும் எதிர்கேள்வி கேட்டுவிடக்கூடாது. என்பதற்காக PJ தலைமை மாற்றம் விசயத்தை கொண்டு வந்து புகுத்தி நிலைமையை வேறு திசைக்கு திருப்பிய ஒரு நாடகம் திருச்சி செயற்குழுவில் அரங்கேற்றப்பட்டது.

மாநில செயற்குழுவிற்குப்பின் PJ டெலிபோன் பேச்சு

திருச்சி செயற்குழு முடிந்த பிறகு பாக்கர் திரும்பவும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் போனிலும் நேரிலும் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து லால்பேட்டையில் இப்படி டஒ, பாக்கர் விபச்சாரமே செய்துவிட்டார் என்று கூறினாரே தற்போது எப்படி பதவிக்கு பரிந்துரைத்துள்ளார். இதுதான் குர்ஆன், ஹதிஸ் வழி செல்பவர்களின் வழிமுறையா? என்று பலரும் மாவட்ட நிர்வாகிகளை கேள்விமேல் கேள்விகளை கேட்டதால் மாவட்ட தலைவர் கலிமுல்லா PJ க்கு போன் செய்து திருச்சி செயற்குழுவில் கடலூர் மாவட்ட நிôவ்ôகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் எப்படி பாக்கரை பொறுப்புக்கு பரிந்துரை செய்தீர்கள்? என்று கேட்டதற்கு உங்கள் மாவட்டம் எதிர்ப்பு தெரிவித்தால் போதுமா? மற்ற மாவட்டங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதே என்கிறார்.

அதற்கு மாவட்ட தலைவர் லால்பேட்டையில் தாங்கள் விளக்கியது போல் மற்ற மாவட்டகாரர்களுக்கு விளக்கி இருந்தால் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். அதெல்லாம் தாங்கள் செய்யாமல் விட்டுவிட்டீர்கள் அது தவறுதானே! என்கிறார். அதற்கு PJ உங்களுக்கு என்ன தெரியும் மதுரை மாவட்டக்காரர்களெல்லாம் பாக்கர் செய்த இந்த சிறிய தவறுக்கு இவ்வளவு பெரியதண்டனை தேவையில்லை என்று செயற்குழுவிற்கு பிரச்சனை செய்ய வந்தார்கள். அதனால்தான் தலைமை நிர்வாகக்குழு கூடி பாக்கரை திரும்பவும் பொறுப்பில் அமர்த்தியது என்கிறார்.

அதற்கு கலிமுல்லா "அன்று கன்னியாகுமரிகாரர்கள் மிரட்டியதற்காக பாக்கரை நீக்கினீர்கள், இன்று மதுரைக்காரர்கள் மிரட்டியதற்காக திரும்பவும் பாக்கருக்கு பொறுப்பு தருகிறீர்கள். பாக்கரே எல்லோரையும் அழைத்து சென்றுவிட்டாலும் திரும்பவும் அமைப்பை ஜுரோவிலிருந்து ஆரம்பிப்போம் என்ற தங்களின் லால்பேட்டை பேச்சு என்னவாச்சு என்று கேட்கிறார்.
அதற்கு PJ நீங்கள் தத்துவம் பேசுகிறீர்கள் தத்துவம் எல்லாம் செயல்பாட்டுக்கு ஒத்துவராது என்கிறார். அதற்கு கலிமுல்லா செயல்பாட்டுக்கு ஒத்துவராத பேச்செல்லாம் ஏன் லால்பேட்டையில் பேசினீர்கள் என்று கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் வேறு திசைக்கு பேச்சை திருப்புகிறார்.

கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்:

அதன்பின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 22-4-2007 சிதம்பரத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் திருச்சி செயற்குழு முடிவு மற்றும் பாக்கரைப்பற்றி PJ கலிமுல்லாவிடம் போனில் பேசிய அனைத்தும் விவாதிக்கப்பட்டு செயற்குழு முடிவு மற்றும் பாக்கரைப்பற்றி PJ கலிமுல்லாவிடம் போனில் பேசிய அனைத்தும் விவாதிக்கப்பட்டு பாக்கரை திரும்பவும் பொதுச்செயலாளராக கொண்டு வந்ததை கண்டித்து. தலைமைக்கு கேள்விகள் கேட்பது என்று முடிவு செய்யப்படுகிறது. நிர்வாக குழு கூட்டத்தில் சிலர் மாவட்ட பொதுக்குழுவை அல்லது செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்து தலைமைக்கு அனுப்பலாம் என்கின்றனர்.

இந்த மானக்கேடான விஷயத்தை கீழ்மட்டம்வரை கொண்டு போய் விவாதித்தால் அதனால் உறுப்பினர்கள் அமைப்பின் செயல்பாட்டில் ஈடுபாடாக இருக்கமாட்டார்கள். ஜுலை 4 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கு கடினமாகிவிடும் என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகமே மாநில தலைமைக்கு கேள்விகள் கேட்டு பதில்களை பெற்று சந்தேகம் யாரும் கேட்டால் அதற்கு பதிலளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு. மாநில தலைமைக்கு 24-4-2007 தபால் எழுதி 26-4-2007 கூரியர் மூலமாக அனுப்பப்படுகிறது. அந்த கடிதத்தை பெற்ற மாநில தலைமை என்ன செய்யவேண்டும். ஒன்று அதற்கு பதில் தரவேண்டும்.

அல்லது அந்த தபாலில் எழுதி இருந்தவைகள் முற்றிலும் தவறு என்று வைத்துக்கொண்டாலும் மாவட்ட நிர்வாகிகளை போனிலோ நேரிலோ அழைத்து கண்டித்திருக்கவேண்டும். அல்லது Show Cause Notice ஆவது அனுப்பி தவறாக தபால் எழுதி உள்ளீர்கள் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றாவது கேட்டிருக்கவேண்டும். அல்லது குறைந்தபட்சம் இந்த தபாலை நீங்கள்தான் எழுதினீர்களா? என்று கூட கேட்காமல் தபால் கிடைத்த 1 மணிநேரத்திற்குள் மாவட்ட நிர்வாகிகளை நீக்கி மாவட்ட பொதுக்குழுவை கூட்ட மாநில நிர்வாகம் உத்தரவிடுகின்றதென்றால் உலகத்தில் எந்த ஒரு கொடூரமான அமைப்பும் செய்யாத வேலை இதுவல்லவா?

குறைந்தபட்சம் தலைமை நிர்வாகக் குழுவையாவது கூட்டி இந்த தபாலை விவாதித்து முடிவெடுக்காமல் மாநில தலைவரே தனது சர்வாதிகாரதனத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மாநிலம் நடத்திய மாவட்ட பொதுக்குழு

5-5-2007 கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்கள் மாநில நிர்வாகிகளே கிளை நிர்வாகிகளுக்கும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கொடுக்கின்றனர். அந்த அழைப்பிதழில் பொய்களையும், கற்பனைகளையும், கேவலங்களையும் மாவட்ட நிர்வாகிகள் மீது சுமத்தி எழுதி அதை அழைப்பிதழாக கொடுத்தனர்.

மாவட்ட பொதுக்குழுவை கூட்டி பதில் சொல்லவேண்டுமென்றால் கேள்வி கேட்டவர்களையெல்லாம் அக்கூட்டத்திற்கு வரும் விதத்தில் அவர்களின் பதவியை முன்கூட்டியே பறிக்காமல் இருக்கவேண்டும். இவர்களிடம் அக்கேள்விகளுக்கு பதில் இல்லை. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவர்களின் பதவிகளை பறித்துவிடுகின்றர் என்றால் இவர்களிடம் எந்த உண்மையும் இல்லை என்றுதானே அர்த்தம்!.

அதன்பின் மாவட்ட நிர்வாகம் அதே தேதியில் கடலூரில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டமாகிய மாவட்ட பொதுக்குழுவை கூட்டுகிறது. கூட்டத்தில் எல்லா கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருவாரியாக கலந்து கொள்கின்றனர். கூட்டம் காலை 11 மணிமுதல் மாலை 6-30 மணிவரை நடைபெற்றது. முடிவில் மாநில தலைமையின் அராஜக போக்கை கண்டித்தும் 15 நாட்களுக்குள் மாநில தலைமை தனது போக்கை மாற்றி மாவட்ட நிர்வாகிகளை நீக்கியதை திரும்பவும் பெறவேண்டும். ஒருவேளை வேறு நபர்களை மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தாலோ அல்லது 15 நாட்களுக்குள் மாநில தலைமை சமரசத்திற்கு வராவிட்டாலோ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து TNTJ கிளைகளையும் கலைத்து விடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.

அவர்கள் சிதம்பரத்தில் கூட்டிய பொதுக்குழுவுக்கு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. மாலை 4-00 மணிக்கு கூட்டம் என்று விளம்பரப்படுத்தியவர்கள் இரவு 7-30 மணிக்கு கூட்டத்தை ஆரம்பத்திருக்கிறார்கள் எந்த ஒரு கிளை நிர்வாகிகளும் வரவில்லை என்று தெரிந்தவுடன் வேடிக்கை பார்க்க வந்தவர்களை வைத்து கூட்டத்தை நடத்துகிறார்கள். யாரும் வரவில்லை என்று கோபப்பட்டு அவசர கோலத்தில் மாவட்ட நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை அமைத்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகளாய் நியமிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது. மாவட்ட செயலாளர் உறுப்பினர் கூட இல்லை. என்பது அவர்கள் கூட்டிய கூட்டத்திற்கு யாரும் சொல்லவில்லை என்பதற்கு உதாரணமாகும்.

இந்நிலையில்தான் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கூடி ஏற்கனவே பொதுக்குழுவில் முடிவு செய்து தீர்மானித்தபடி கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 கிளைகளும் கலைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கிளைகளை கலைத்த செய்தி கிடைத்தவுடன் TNTJ மாநில தலைமை அவசர கோலத்தில் அவர்களுடைய Website ல் வரிக்குவரி பொய்களையும், அவதூறுகளையும் முன்னால் மாவட்ட நிர்வாகிகளை கேவலப்படுத்தியும் பக்கம்பக்கமாக செய்திகளை வெளியிடுகிறது.

இணக்கத்திற்கு மறுத்த தலைமை:

மாநில தலைமையின் அவசர கோல முடிவுகளை மறுபரீசிலனை செய்து இணக்கத்தை ஏற்படுத்தக்கோரி ஜித்தா மண்டலதலைவரையும், ரியாத் மண்டல தலைவரையும் மற்றும் சில பிரமுகர்களையும் நாங்கள் அணுகுகின்றோம். அவர்களும் PJ யிடம் பேசுகிறார்கள் அதற்கு PJ இணக்கத்திற்கு மறுக்கிறார்.

மேடைகளில், நாங்கள் தவறு செய்தால் சட்டையை பிடித்து கேளுங்கள் என்று அறைகூவல் விடுபவர்கள் நியாயமான கேள்விகளை கேட்பவர்களை அடக்க, ஒடுக்க நினைக்கிறார்களே, இதுதான் குர்ஆன், ஹதீûஸ பின்பற்றும் வழிமுறையா? இத்தனை காலம் இவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி பலரை பகைத்துக்கொண்டோமே அதையெல்லாம் நாங்கள் மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். மார்க்க விஷயத்தில் கூட
இவர்கள் தங்களின் சுயகவுரவத்திற்காக பொய் சொல்லி இருக்கமாட்டார்கள் என்பது என்ன
நிச்சயம்?


இனியும் இவர்களை நம்பி பின்பற்றினால் அல்லாஹ்வுக்கு எப்படி பதில் சொல்வது?

சாதாரணமான தபால் விசயத்திற்கெல்லலாம் இவ்வளவு பெரிய பொய்களையும், பழிகளையும், அவதூறுகளையும் அல்லாஹ்வுக்கு கொஞ்சம் கூட அஞ்சாமல் பிறர் மீது அள்ளி வீசுகிறார்களே, எந்த ஒரு விசாரணையும் இன்றி அராஜக, அநாகரீகத்தை கடைபிடிக்கிறார்களே! கண்டிப்பாக இதற்கு இவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இறுதியாக உண்மையில் பாக்கர் தவறு செய்தாரா? இல்லையா? என்பது கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிந்தவர்கள் அல்ல. PJ லால்பேட்டையில் பலர் மத்தியில் பாக்கர் உண்மையிலேயே விபச்சாரமே செய்துவிட்டார் என்கிற அளவுக்கு விரிவாக 11/2 மணிநேரம் பேசினார். அப்படி பேசிய PJ திருச்சி செயற்குழுவில் பாக்கருக்கு அவர் செய்த சிறிய தவறுக்கு 37 நாள் தண்டனை போதும் என்று கூறி திரும்பவும் மாநிலப் பொதுச்செயலாளராக கொண்டு வருகிறார்.


இதில் பாக்கர் உண்மையில் ஒழுக்ககேடான தவறை செய்தாரா?

அல்லது

PJ அவர்மீது வேண்டுமென்றே பொய் சொன்னாரா?


அவர்கள் கூற்றுப்படி சிறிய தவறுதான் பாக்கர் செய்தார் 37 நாட்கள் தண்டனை போதும் என்றால்..

விபச்சாரமே பாக்கர் செய்துவிட்டார் என்று அவர்மீது பல பொய்களையும், அவதூறுகளையும் கேவலமான விஷயங்களையும் லால்பேட்டையில் பலர் மத்தியில்
கூறிய PJ வுக்கு என்ன தண்டனை?


இவற்றை தட்டிக்கேட்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகளை மேற்படி இருவரும் சேர்ந்து விசாரணையின்றி அமைப்பிலிருந்து நீக்கியதற்கு மேற்படி இருவருக்கும் என்ன தண்டனை?

அதை ஆமோதித்து வேடிக்கைப் பார்த்து மற்ற மாநில நிர்வாகிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் என்ன தண்டனை?

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதில் வல்ல அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் பிடியிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்; ஞானமிக்கவன்.


இவண்

முன்னாள் கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகிகள்

A.கலிமுல்லா (மாவட்ட தலைவர்) 9443402576

S.ஷேர் அலி (மாவட்ட செயலாளர்) 9894671055

Z.அப்துல் ஹமீது (பொருளாளர்) 9894897890

M.செய்யது ஹமீது (துணைத்தலைவர்) 9894677674

T.M.பக்கீர் முஹம்மது (துணைச் செயலாளர்) 9944225128

A.S.M.ரசூல்பாஷா (துணை செயலாளர்) 9865019386

S.அப்துர்ரஹ்மான் (துணை செயலாளர்) 04143 222158

I.ஷேக் உமர் (துணை செயலாளர்) 9865019358

M.A.தமிமுன் அன்சாரி (மாவட்ட அணி செயலாளர்) 9443106735

A.ஷாஜகான் (மாவட்ட தொண்டரணி செயலாளர்) 9965095550

MD.ரஃபி (ம.அணி செயலாளர்) 9894977803


---- வஸ்ஸலாம் ---

1 comment:

Farm Reader said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ
(அரசு பதிவு எண்: 53/2007) - கடலூர் மாவட்டம்.

அன்புடையீர்! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...உண்மைக்கு புறம்பாக பொய் பித்தலாட்டங்களை பேசி,எழுதி வரும் பீஜே உடன் கீழ்கண்ட விசயங்களுக்கு முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் தயார்! பீஜே தயாரா?

1. பாக்கரின் ஒழுக்ககேடு விசயத்தில் பீஜே லால்பேட்டையில் சொன்ன செய்திகளில் உண்மையில் பாக்கர் ஒழுக்ககேடானவரா? அல்லது பீPஜே பொய்யரா? முபாஹலாவுக்கு கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் தயார்! பீஜே தயாரா?
2. கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள பாக்கர் குறித்து விளக்கம் கேட்டு எழுதிய தபாலில் பதில் தறும் வரை ஜுலை-4 உட்பட அனைத்து செயல்பாட்டையும் நிறுத்தி வைப்பதாக எழுதியது மட்டும் தான் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உண்மையான காரணமா? இதற்கும் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் தயார்! பீஜே தயாரா?

3 .ஜுன்-3 கடலூரில் டிஎன்டிஜே வால் கூட்டப்படும் சமூக விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்விற்காக வேண்டி உண்மையில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவா? அல்லது கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளுக்கு எதிராக பலத்தை காட்டவா? இதற்கும் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் தயார்! பீஜே தயாரா?

4 பீPஜே வளைகுடா சகோதரர்களுக்கு கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி எழுதிய தபாலுக்கும்,
டிஎன்டிஜே வெப்சைட்டில் கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் மீது பழி சுமத்தி எழுதியதற்கும,;
சிதம்பரம் பொதுக்குழவில் பீஜே அளித்த அனைத்து விளக்கங்களுக்கும்,
உணர்வு வார இதழில் (குரல்:38, உரிமை:11, மே 25 - 31) கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் மீPது எழுதிய அவதூறுகளுக்கும் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள் தயார்! பீஜே தயாரா?

நன்றி!
வஸ்ஸலாம்.
அன்புடன்.
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)
கடலூர் மாவட்டம்.

தலைமை அலுவலகம்:
G.K..காம்ப்ளக்ஸ், நேதாஜி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர்-607001.
Cell: 9443402576, 9894671055, 989489890, 9894677674.