Friday, March 02, 2007

தென்காசி தமுமுக தலைவர் இந்து தீவிரவாதிகளால் வெட்டப்பட்டார் (FLASH NEWS)

தமுமுக தலைவர் இந்து தீவிரவாதிகளால் வெட்டப்பட்டார்



தென்காசி தமுமுக மாவட்ட தலைவராக இருப்பவர் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் இவர் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் தனது இஷா இரவுத்தொழுகையை முடித்து விட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென் அங்கு வந்த இந்து முண்ணனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் மூன்று பேர் சகோ. மைதீன் சேட் கானை சரமாரியாக கழுத்திலும், நெஞ்சிலுமாக மாறி மாறி கொடூரமான முறையில் வெட்டினர் பின்னர் அங்கிருந்து அந்த இந்து முன்னனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் தப்பி சென்று விட்டனர்.

இந்து தீவிரவாதிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமுமுக நிர்வாகி மைதீன் சேட் கானை அங்குள்ள மக்கள் உடணடியாக வாகனத்தில் ஏற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி (சவுதி நேரம் இரவு 9.00) அவருக்கு தனிப்பிரிவில் தீவிர அறுவை சிகிச்சை நடந்து வருவதாகவும் அவரது உயிரை காப்பாற்ற 7 பேர் அடங்கிய மருத்துவ குழு ஒன்ற போராடி வருவதாகவும் வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன. மருத்துவமனையில் இருந்து இடையில் நம்மிடம் தொலைபேசியில் பேசிய சகோதரர் பஸ்லுல் இலாஹியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சிலரால் வெட்டிக் கொல்லப்பட்ட இந்து தீவிரவாதி குமார் பாண்டியன் கொலைக்கு பலிக்குப்பலியாகவோ அல்லது நேற்று முன்தினம் சிலர் தன்னைக் கொல்ல வந்ததாக நாடகமாடி காவல் துறையினரிடம் முன்கூட்டியே புகார் அளித்த இந்து தீவிரவாதி அச்சன் புதூர் இந்து முன்னனி தலைவர் நடராஜன் ஏற்ப்பாட்டிலும் இந்த கொடூர கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இந்து தீவரவாதிகளால் முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு நம்முள் இருந்து அவர்களுக்கு நமது நடமாட்டத்தை பற்றிய தகவல்களை அளித்து வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் போன்ற துரோகிகளின் நடவடிக்கைகளும் முக்கிய காரனமாக அமைந்துள்ளன. இந்து தீவிரவாதி குமார் பாண்டியன் கொலையை செய்தது தமுமுக வினர் தான் என்று இந்து முண்ணனியினருக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தது மட்டும் அல்லாது தனது பத்திரிகையான உணர்விலும் முஸ்லிம் என்ற உணர்வு சிறிதும் இன்றி சக முஸ்லிம் இயக்கத்தின் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பி. ஜெயினுல்லாபுதீன் என்ற இந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவன் அயோக்கியத்தனமாக தமுமுக வினர்தான இந்த இந்து தீவிரவாதியை கொலை செய்தனர் அந்த இயக்கத்தை அரசு தடை செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று எழுதி ராமகோபாலனை விட மோஷமாக நடந்தவன் தான் இந்த அயோக்கியன் பி.ஜெயஜனுல்லாபுதீன் இவனது இயக்கம் கூட தற்போது இந்து தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் தமுமுக நிர்வாகி மைதீன் சேட் கானின் நடமாட்டங்களை பற்றிய தகவல்களை பி.ஜே மூலமாக இந்து முண்ணணியினருக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் மக்களிடையே நிலவுகின்றது ஏனென்றால் ஏற்கனவே பலமுறை ஜாக் போன்ற சக முஸ்லிம் இயக்கங்களை மத்திய மாநில உளவுத்துறைக்கு போட்டுக் கொடுத்தவன்தான் இந்த துரோகி பி.ஜே. அவனது பங்கும் இந்த கொலை முயற்சியில் இருக்கலாம்.

இன்று காலையில் இருந்தே பி.ஜே மற்றும் பாக்கர் பினாமிகளாக இருக்கும் அதிமுக ஆதரவு வின் டிவி யில் தென்காசியில் பதட்டம் என்று பிளாஸ் ஓட விட்டது எப்படி? தமிழகத்தில் மீண்டும் மதக்கலவரத்தை இந்து முண்ணணி மற்றும் ததஜ போன்றோரின் துனை கொண்டு ஆரம்பித்து தென்காசி பொன்ற நகரங்களை கலவர பூமியாக்கி அதன் மூலம் தமிழகத்தில் டாக்டர் கலைஞரிரின் ஆட்சியை கவிழ்க்க அதிமுக செய்த சதியா இது? அல்லது தமிழக அரசு மீண்டும் முஸ்லிம் விரோத அரசாக மாறி வருகின்றதா?

தமிழக முதல்வர் உடணடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட இந்து முண்ணணி தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும். பதட்டமாக உள்ளது என்று தெறிந்திருந்தும் முஸ்லிம்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்காது முஸ்லிம்களையே குறி வைத்து கைது செய்தும் வந்து இந்த கொடூர தாக்குதலுக்கு துனை நின்ற தென்காசி காவல்துறையின் ஒட்டு மொத்த கருப்பாடுகள் மீதும் உடணடி நடவடிக்கைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த படுபாதக செயலுக்கு பின்னால் உள்ள இந்து தீவரவாத இயக்கமான இந்து முண்ணணியின் தலைவன் தீவிரவாதி இராம கோபாலனை கைது செய்து அந்த தீவிரவாத இயக்கத்தை தடை செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் சமுதாயம் இதுபோல் சக முஸ்லிம் இயக்கம் என்றும் பாராமல் தங்கள் சுய நலனுக்காக இந்த சமுதாயத்தை காட்டிக் கொடுத்தும் நமது முஸ்லிம்களையே தீவிரவாதிகள் என்றும் பேசியும் வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்pனரை பற்றியும் துரோகி பி.ஜே யையும் புறக்கனிக்க வேண்டும்.

மேலதிக செய்திகள் நாளை வெளியிடப்படும் இன்சா அல்லாஹ்.

காரைக்குடி இஸ்லாம் பி.ஜே துரோகம் ததஜ முனாஃபிக் தனம்

No comments: