ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் முதல்வர் உத்தரவு
சென்னை:தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு:
- ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி
- ஜே.எம்.ஆரூண் எம்.பி.
- முகவை ஹாசன் அலி எம்.எல்.ஏ.
- கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர் அகமது,
- பழநி நகராட்சி துணைத் தலைவர் ஹக்கீம்,
- அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுலைமான் பாட்ஷா
- தலைமை காஜி (ஜியா) குலாம் முகமது மேடி கான்,
- சாமியத் இ அன்வருல் உலுõமைச் சேர்ந்த முகமது ரகூல் ஹக்,
- வேலூர் அராபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி முகமது இலியாஸ்,
- தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கத்தின் முகமது காசிம்,
- பர்வீன் டிராவல்ஸ் அப்சல் சாகிப்,
- பிரசிடன்ட் ஓட்டல் அபுபக்கர்,
- டாக்டர் அன்வருல்லா ஆகியோர்
- உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
- ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தமிழக அரசு இணையம்
No comments:
Post a Comment