Monday, October 16, 2006

இனி இந்திய லெவல்ல குல்லாவா?


அல்ஷேய்க் மன்மோகன் சிங் நோன்பு திறக்கிறார்...

யப்பா...நம்மாளுக ஒருத்தரையும் வுட்டு வைக்கலப்பா ...இவங்களும் ஸ்டார்ட் செஞ்சுட்டாங்களா?...தமிழ்நாட்டு கலாச்சாரத்த அப்படியே மத்திய கூட்டணிக்கு கத்து கொடுத்துட்டாங்க போலிருக்கு...எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு தமிழ் முஸ்லிம்கள் தலையில் வழக்கமா கவுத்துற மாதிரி இனி இந்திய லெவல்ல முஸ்லிம்களுக்கு குல்லா தானா?



நன்றி : தினமலர்

No comments: