Sunday, April 16, 2006

முஸ்லிம்களுக்கு இரு இயக்கங்கள் தேவையா?

முஸ்லீம்களுக்கு சமுதாயத்திற்க்கும் அரசியலுக்கும் தனி இயக்கம் தேவையா!
அன்புள்ள வாசகர்களோ! உங்கள் எல்லோர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதாணும் உண்டாகட்டுமாக!
முதலில் இந்த தலைப்பிற்க்கு போகு முன் நமது வழிகாட்டியும் இறைவனின் இறுதித் துதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பார்த்து விட்டு வருவோம்.
அல்லாஹ்வின் நல்லடியார்களோ, நமது நபிகள் நாயகம் (ஸல்) ஒரு சிறந்த நபியும் மற்றும் ஒரு சிறந்த ஆட்சியாளர், சிறந்த சமுதாய தலைவர் என பல வகையில் வர்ணிக்கலாம். நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு வோறு அமைப்புகளை கண்டதில்லை! நாங்கள் தான் தப்பாக புரிந்து வைத்துக் கொண்டு உள்ளோம். ஆன்மீக பணி ஆகட்டும் சமுதாய பணி ஆகட்டும் இரண்டும் ஒன்றோ! இவைகள் யாவும் இரு வோறு பணிகள் அல்ல! நமது இறுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களிடத்தில் ஆன்மீகப் பணியையும் அதோ சமயம் ஆட்சியையும் கவனித்து வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்கு பிறகும் சஹாபாக்கள் ஆட்சியிலும் இந்த இரு பணிகளும் ஒன்றாக தான் இருந்தது! ஆகவோ முதலில் நாம் ஒன்றை தொளிவாக விளங்கிக் கொள்ளவும், இரண்டும் ஓன்றோ!
தமிழகத்தில் தாங்கள் செல்வது போல் எத்தனையோ அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகளை கண்டுள்ளோம்! எந்த இயக்கங்கள் சமுதாய அமைப்பு என்று தன்னை கூறிக்கொண்டதோ அவைகள் யாவும் இஸ்லாத்தையும் ஆன்மீக பணியையும் பிரித்து பார்த்தின் விளைவு இன்று எத்தனையோ இயக்கம் காணாமல் போய் உள்ளது!
இக்கால கட்டத்தில் தான் தவ்ஹ“த் பிரச்சாரத்தின் எழுச்சியின் காரணமாக தவ்ஹ“த் வாதிகள் தான் முதன் முதலில் அரசியல் மற்றும் சமுதாய விழுப்புணர்வு கொண்டு வந்தார்கள் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது! வரலாறுகளை மறைக்கவும் முடியாது! இன்று தமிழக முஸ்லீம்கள் வோறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்க்கும் கடந்த 15 வருடங்களாக அரசியல் மற்றும் சமுதாய விழுப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்றால் அல்லாஹ்வின் கிருபையால் அன்று தவ்ஹ“த்-வாதிகளின் எடுத்த முயற்ச்சி என்பதில் மாற்று கருத்துயில்லை.
இன்று எந்த இயக்கம் தவ்ஹ“த்வாதிகளின் உழைப்பாலும், போச்சாலும், பொருளாதார உதவியால் வளர்ந்ததோ அந்த இயக்கத்தின் தலைவர்கள் இதற்க்கு முன் பல இயக்கங்ளில் அங்கம் வகித்தவர்கள் தான்! அப்போது ஏண் இவர்கள் சமுதாயத்திற்க்கு அரசியல் விழுப்புணர்வு உண்டாக்க வில்லை! இதற்க்கு அவர்கள் பதில் செல்ல கடமைபட்டுள்ளார்கள்! மற்றும் அப்போது அவர்கள் தலைமையின் கிழ் இயங்கிய இயக்கத்தின் அன்றைய நிலைபாடுகள், செயல்கள் மற்றும் இன்றைய இவர்களின் நிலைபாட்டின் மாற்றத்திற்க்கு மிக முக்கிய காரணம் தவ்ஹ“த் ஜமாத்தின் வளர்ச்சியும், தவ்ஹ“த்வாதிகளின் அரசியல் மற்றும் சமுக விழுப்புனர்வோ என்பதில் சந்தோகமோ இல்லை.
இறுதியாக இனி நாம் கட்டுரையின் சாரம்சித்திற்க்கு வருவோம். சமுக பனி செய்வதற்க்கு எத்தனை இயக்கம் தோவை! அல்லது எந்த இயக்கம் சமுகப்பனி செய்ய வோண்டும் என்று விவாதப் பொருள் அல்ல! மாறாக எப்படி சமுக பனி செய்து முஸ்லீம்களின் எழுச்சியும் அவர்களின் ஆதரவையும் பொற்று முஸ்லீம்களின் தரத்தை மோம்படுத்துவது என்று தான் பார்க்க வோண்டுமோ தவிர ஒட்டுமொத்த சமுதாய பணியையும் தாங்களுக்குத்தான் சொந்தம் என்றும் தாங்கள் மட்டுமோ குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளது போல் நமது முன்னால் சகாக்கள் சொல்வதும் செயல்படுவதும் இக்கோள்வியின் வெளிப்பாடு! இன்று மார்கப்பணி மற்றும் சமுதாய பணியில் முன்னனியில் உள்ள தவ்ஹ“த் ஜமாத்திற்க்கு இனையாக நம்முடைய முன்னாள் சகாக்கள் சமுதாய பனியை செய்ய முடியவில்லை! இன்னும் நடுநிலையாளர்கள் தவ்ஹ“த் ஜமாதின் சமுதாய பனியையும் நம்முடைய முன்னாள் சகாக்களின் சமுதாய பனியையும் எடை போட ஆரம்பித்துள்ளார்கள்! ஆகவோ தவ்ஹ“த் ஜமாத்திற்க்கு ஈடாக தன்னால் சமுதாய பணி செய்ய முடியாது என்பதால் ஏண் தவ்ஹ“த் ஜமாத்தை சமுதாயப்பனியிலிருந்து முழுமையாக விலக்கி வைத்துவிட்டால் தாங்கள் செய்யும் பித்தலாட்டங்களும், சமுதாயத்தை கோபாலபுரத்தார் வகையார்களிடம் அடகு வைத்துவிடவும் சமுக பணி என்று செல்லி வசூலித்த லட்சங்களை அமுக்கிவிட்டால் இதை கோட்க எந்த இயக்கமும் இருக்கக் கூடாது என்று தப்பு என்னம் கொண்டு இப்படி இவர்களாகவோ நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் இவர்கள் விடும் மொன்மையான் மிரட்டல்களோ தவிர வோறு ஏதுமில்லை! இன்ஷா அல்லாஹ் தவ்ஹ“த் ஜமாத் இதையல்லாம் முறியடித்து இன்னும் சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த முஸ்லீம்களின் ஆதரவையும் விரைவுல் பொறும் காலம் வொகுதூரத்தில் இல்லை! இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வோண்டும், நமது முன்னாள் சகாக்கள் குத்தகைக்கு எடுத்துள்ள சமுகப்பணியின் செயலில் எவ்வளவு முன்னோற்றம் கண்டார்கள்! இன்னும் சமுகப்பனி என்று வசூலித்த பணத்தை அபகரித்துக்கொண்டுள்ள ஃபித்ரா மற்றும் சூனாமி திருடர்களிடம் எப்படி நோர்மையும் முன்னோற்றத்தை எதிர்பார்பது! இந்த ஃபித்ரா மற்றும் சூனாமி திருடர்கள் அரசியல் கட்சிகளிடத்தில் சமுதாயத்தை போரம் போசி அடகு வைத்து கோபாலபுரத்துக்காரரிடம் வாங்கியதை சமுதாய மக்களிடம் செல்வார்களா! இல்லை உண்மை தொரிந்திருந்தும் உண்மையை தெரியாமல் நடித்துக்கொண்டு சமுதாயத்தை கூறுபோட்டுக்கொண்டுள்ள சமுதாய எதிரிகளை நம்ப முடியுமா! தமிழக சரிதிரத்தில் இன்ஷா அல்லாஹ் மறுபடியும் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கிடு கிடைக்க முதற்படியாக அமைக்கப்பட்டுள்ள கமிஷனை சாடும் இவர்கள் அதற்க்கு அரசியல் சாசனத்தின் படி (மன இச்சையின் படியல்ல) ஆலோசனை வழங்கி தீர்வு காண்பார்களா! அல்லது இந்த கமிஷனின் சம்மந்தமாக ஒரு கலுந்துரையாடலுக்கு தவ்ஹ“த் ஜமாத் அழைத்தால் கல்ந்துக்கொள்ள முன்வருவார்களா!
ஆன்மீகத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும் தனி அமைப்பு வோண்டும் என்று இன்று சொல்லும் இவர்கள் அன்று சமுதாயப்பனிகளில் தவ்ஹ“த்வாதிகள் இந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்தவில்லையன்றால் இந்த சமுதாயம் இந்த அளவுக்கு விழுப்புணர்வு பொற்று இருக்குமா! என் சமுதாய நடு நிலையாளர்களோ žந்தீப்பீர்! எமது முன்னாள் சகாக்களிடம் உள்ள சிந்தனையாளர்களோ žந்தீப்பீர்! செயல்படுவீர்! கோளுங்கள் இக்கோள்வியை உங்கள் கண் இல்லாத கண்மனியின் தலைவரிடம்! தெளிவுபடுவீர் நடுநிலைமையுடன்!
அன்புடன் - தவ்பீக் - Email : thaufatntj@yahoo.co.in

No comments: