Saturday, April 15, 2006

முஸ்லிம்கள் வெருப்பது த.மு.மு.க வையே!

தமிழ் முஸ்லிம்களால் மிகவும் வெருக்கபடுவது த.மு.மு.க வே!!
தமிழக முஸ்லீம்களல் மிகவும் வெருக்கப்படுவது எந்த இயக்கம்!
இந்த தலைப்பிற்குள் போகு முன், இன்று முஸ்லீம்களும் முஸ்லிம் இயக்கங்களின் நிலைகளும் ஆராய்ந்து பார்த்தால் மட்டும் போதும், இந்த வினாக்கு பதில் கிடைத்துவிடும்!
இந்தியா சுதந்திரம் பொற முஸ்லீம் லீகின் பங்கு எவ்வளவு என்று வர்ணிக்க முடியாது! அந்த அளவுக்கு அன்றைய முஸ்லீம் லீக் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது! அப்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் சொன்னை மாநில சட்ட சபையில் எதிர் கட்சியாகவும் இருந்தது! ஆனால் இன்றோ முஸ்லீம் லீக்கின் நிலைமையோ! பரிதாபம்! இதற்க்கு முக்கிய காரணம் அதன் தலைவர்கள் மக்களின் நாடி ஒட்டத்தை புரிந்துக் கொள்ளவில்லை! மக்களுக்கு போராட முன் வரவில்லை! தங்களுடைய நாற்காலிகளுக்கும் தங்களை வளர்த்துக் கொள்ள முயற்ச்சி எடுத்துக் கொண்டார்களோ தவிர! பின் தங்யுள்ள முஸ்லீம்களை உயர்த்த எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை! இதனால் இன்று முஸ்லீம்களால் புறக்கனிக்ப்பட்ட கட்சியாக உள்ளது!
முஸ்லீம்களின் உரிமைக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுக்க எந்த இயக்கமும் இல்லையா என்ற முஸ்லீம்களின் ஏக்கத்தின் விளைவாக தவ்ஹ“த்வாதிகளால் உருவாக்கப்பட்டத்து தான் த.மு.மு.க! இந்த இயக்கம் கண்ட பின் முஸ்லீம்களுக்கு வலுமையாக குரல் கொடுத்தது. முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு இதுவரை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தான் காரணம் என்று சூட்டிக்காட்டப்பட்டது! ஆனால் நாள்கள் ஒட இந்த இயக்கத்தின் தலைவர் ஜொனிவாவிற்க்கு சொன்ற பிறகு இவருகளுக்கு ஜெனி பிடிச்சது! இந்த இயக்கம் வளர்ச்சி அடைய யார் உதவினார்களோ அவர்களோ இந்த இயக்கம் வளர காரணம் என்று சொல்லி பல சூழ்சிகள் செய்து தவ்ஹ“த்வாதிகளை நிக்கினார்கள்! எப்போது தன்மானமுள்ள தவ்ஹ“த்கள் இந்த இயக்கத்தை விட்டு வொளியோறினார்களோ அன்று முதல் இந்த தலைவர்களின் செயல்களில் மாற்றம் எற்பட அரம்பித்துவிட்டது! இதனால் இன்று இந்த இயக்கத்தின் மீதும் அதன் இன்றைய தலைவர்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பும் எரிச்சலும் உச்ச கட்டத்தில் உள்ளது! இதற்க்கு இன்னோரு மிக முக்கியமான காரணமும் உண்டு! இவர்கள் பொருளாத விஷயங்களில் இவர்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள்! கடந்த காலங்களில் ஃபித்ரா மற்றும் சூனாமி உழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது! அதை போக்க முஸ்லீம் இயக்கங்கள் த.மு.மு.க வின் சூனாமி மற்றும் ஃபித்ரா கணக்குகளை சமர்பிக்குமாறு அழைத்தது! ஆனால் இவர்கள் புறக்கனித்தும் இன்னும் பாதிக்கும் மோல் சூனாமி வசூல்களை வினியோகிக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளதால் இன்று முஸ்லீம்களால் வொறுக்கப்படும் இயக்கங்களில் த.மு.மு.க முன்னனியில் உள்ளதை எந்த நடுநிலையாளரும் மறுக்கமாட்டார்கள்! எப்போது த.மு.மு.க வை விட்டு தவ்ஹ“த்வாதிகள் வெளியேரினார்களோ அன்று முதல் இதன் தலைவர்களின் தடுமாற்றத்தை பாருங்கள்! அரசியல் கட்சி மோடையில் உட்கார்ந்துக் கொண்டு வருங்கால முதல்வர் நீங்கள் தான் என்று போசியது! என்றாவது அரசியல் கட்சிகளின் அலுவலகத்திற்க்கும் அதன் தலைவர்களின் வீட்டீற்க்கும் போனது உண்டா? ஏண் இந்த தடமாற்றம்! இதற்க்கு எல்லாம் இந்த தலைவர்களின் உலக ஆசையும் தங்களை யாரும் தட்டி கோட்க முடியாது என்ற மாயையும் இவர்களை இப்படி புரள செய்துவிட்டது! இதனால் இன்று முஸ்லீம்களால் மிகவும் வெறுக்கப்பட்ட இயக்கமாக த.மு.மு.க வாக மாறி உள்ளது. முஸ்லீம்கள் ஏற்கனவோ த.மு.மு.க மீது இருந்த அதிருப்தியை சமாளிக்க முடியாமலும் மக்களின் அதரவை பொற முயற்ச்சி செய்யாமல் இன்னும் எதர்ப்புகளையோ சம்பாதிக்கக் கூடியவையாக உள்ளது. இப்படி உயர்ந்த நோக்கத்திற்க்கு உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று அரசியல் சாக்கடையில் விழுந்து தன்னுடைய முழு நோர பணியும் தவ்ஹ“த் ஜமாத்தையும் அதனுடைய தலைவர்களையும் சாடுவதற்க்கோ உள்ளது! விளைவு இன்று சமுதாயத்தில் மிகவும் வொறுக்க தக்க இயக்கமாக மாறி உள்ளதில் எவ்வித கருத்து வோறுபாடும் இல்லை!
முஸ்லீம்களின் ஜ“வ தார பிரச்சனையை முன் வைத்து தமிழ் நாடு தவ்ஹ“த் ஜமாத் கடந்த ஜனவரியில் குடந்தையில் மிகப் பெரிய பிரமாண்டமான மாநாட்டை நடத்தி முஸ்லீம்களின் பிரச்சனையை முன் வைத்து இந்த சட்ட சபை தோர்தல் நிலைபாட்டையும் எடுத்து உள்ளது. இன்னும் சூனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம் திரட்டி அதை முழுமையாக முறையாக விநியோகித்து அதன் வரவு செலவுகளும் மக்கள் முன் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா தர்மத்தை வசூலித்து தமிழகம் முழுவதும் அதை முறையாக விநியோகித்து அதன் வரவு செலவுகளும் முறையாக வெளியிடுகிறார்கள். இப்படி மக்களின் நாடி ஒட்டத்தை சரியாக புரிந்துக் கொண்டு மக்களின் எதிர்ப்பார்புகளை முறையாக அந்த அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு செயல்படும் தவ்ஹ“த் ஜமாத் மீது மக்கள் எப்படி வெறுப்பார்கள்! இன்னும் தவ்ஹ“த் ஜமாதின் பனிகளில் மக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதின் பிரதிபலிப்பு ஜனவரியில் நடந்த குடந்தை மாநாட்டில் கலந்துக் கொண்ட மக்கள் வொள்ளம்! ஃபித்ரா மற்றும் சூனாமி நிதி வசூலில் தவ்ஹ“த் ஜமாத் முன்னனியில் இருப்பது! ஆக இன்ஷா அல்லாஹ் வருகின்ற காலங்களில் தவ்ஹ“த் ஜமாத் செயல்பாடுகள் இன்னும் விரிவுபடுத்தி சிரந்த முறையில் மக்களின் எதிர்ப்பர்புகளை செய்ய அந்த எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிராதிப்போம்.

அன்புடன் - தவ்பீக் - Email : thaufatntj@yahoo.co.in

7 comments:

முகவைத்தமிழன் said...

விவாதத்தை ஏற்று தங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி !! இதே போல் எதிர் தரப்பும் தங்கள் கருத்துக்களை மறுமொழியாக பதிவு செய்துள்ளனர் அதை பார்வையிட இதில் சொடுக்கவும். http://www.blogger.com/comment.g?blogID=25277880&postID=114466130011582352

முக்கிய குறிப்பு : குற்றசாட்டுக்களை வைப்பவர்கள் அதற்க்குன்டான ஆதாரங்களையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

விவாத அழைப்பை பார்வையிட இங்கு சொடுக்கவும் :
http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_10.html

Anonymous said...

முஸ்லிம்கள் வெறுப்பது தமுமுகவையே! என்று எழுதியிருக்கும் சகோ.தவ்பீக், தனது சுய பொறாமையைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறாரேயல்லாமல் சகோ.அபூஇஸ்மத் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபடி விபரமாக எதையும் எழுதவில்லை. ஜெனிவா சென்ற பிறகு ஜெனி பிடித்தது என்று எழுதியிருக்கிறார். இதன் மூலம் அவரது தலைவர் முன்னால் தவ்ஹீதுவாதி பிஜெவுக்கு ஜலஸ் (பொறாமை) பிடித்ததைத்தான் ஒப்புக் கொண்டுள்ளாரே அல்லாமல் வேறல்ல.

தமுமுகவின் சுனாமி கணக்குகள் சமுதாய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பலர் கூடிய கல்யாண மண்டபத்தில் யாவருக்கும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. அதனுடைய சிடிக்கள் பரவலாக உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு டாண் டிவி மூலம் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் சகோ. தவ்பீக் சுனாமி நிதி தமுமுகவால் வினியோகிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு இருப்பதிலிருந்து இவருடைய பக்க சார்பை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். சகோ.தவ்பீக் ததஜவின் சுனாமி கணக்குகளை தமுமுக வெளியிட்டது போல் பிரமுகர்களும் பொதுமக்களும் பார்வையிடும் வசதியுடன் மண்டபத்தில் வைக்கத் தயாரா? உலகெங்கும் ஒளிபரப்பத் தயாரா? அவ்வாறு ஒளிபரப்பினால் உலகெங்கும் உள்ள தவ்ஹீத் சகோதரரர்கள் ததஜவின் தலைமையை நோக்கி அபூஇஸ்மத் கேட்டிருக்கும் கேள்விகளைப் போல் பலநூறு கேள்விகளைக் கேட்பார்கள்.

அன்புடன் கனி ராவுத்தர் 15.04.2006

Anonymous said...

Dear Brother Ghani,

Instead of Answering to brother Thoufeek's comments, you have deviated the subject itself. Yes, Brother Thofeek is right in raising questions, and it is your duty to answer these questions?
1) It is true that, your TMMK itself confirmed that, they set aside upto Rs.35 lakhs for rehabilitation camp? is it for this purpose they raised the Tsunami donation from public?
2) you think that, any drama in the name of submission of accounts should be done in TNTJ also! but it is true that, TNTJ has published their accounts in their Magzine with each and every detail! but unfortunately TMMK has not disclosed the details of releif distribution to districtwise eventhough requested by the public? TMMK didn't disclose the collection also with countrywise? if it is so, how can you blame the TNTJ?
3) I am sorry to say that, you have branded brother Thoufeek as TNTJ loyalist and gelaous but unfortunately what you have wrote is the same as what you said to him?
4) Yes, you must answer striaght to his question, instead, you are making baseless allegation?

At-least, now we expect your reasonable and fair answers for brother Thoufeek comments!

yours
Abu Noorah

Anonymous said...

சேற்றை ஒருவர் மீது மற்றவ்ர் வீசிக்கொள்வது இதுவே காட்டிக்கொடுத்த் இரண்டு இயக்கதினரின் வேலையாகவே இறுந்து வருகிறது, கியாமத் நாளிலாவது நிற்குமா என்பது அல்லாகூவே ஆல்ம் இத்ற்கு முடிவுதான் என்ன இறுவறையும் புறகணிப்பு செய்வதுதான் சாலச்சிற்ந்த்து

ஜிப்ரீல்

Anonymous said...

Dear Bro.Abu Noorah,
Assalamu Alaikkum,

Hope you have not seen an article, which was posted much earlier
to this one.

Pls check in this same site or pls visit:

www.muthupettai.blogspot.com

Since, you have listed your doubts, it is my pleasure to clear
that.

01. TMMK has confirmed and started working towards setting up
Rehabilitation camp. Tsunami fund was donated and collected for the relief and welfare for the Tsunami victims. As the victims accepted Rehabilitation centre as their Welfare camp, we also has to accept that. We the donars ultimately try to help them for the sake of Allah. So, we
might be thankful to TMMK for using our funds as SADAKATHUL JARIAH.

On the other hand TNTJ has used from this fund RS 200,000 (Ruppees Two Lakhs) for publishing the details in UNARVU Weekly.
IS IT FOR THIS PURPOSE THIS FUND RAISED? Do you agree with this ?
Also they spend RS 40,000 ( Rupees Forty Thousand ) to buy their
uniforms.

IS IT FOR THIS PURPOSE THIS FUND RAISED? Do you agree with this ?

02. I have an objection to your second comment. That is, you wrote
that, ---
you think that, any drama in the name of submission of accounts should be done in TNTJ also!
Do you believe TMMK has staged a drama …?? How can you say that is a Drama. It was well announced in weekly, and in their site. Prominent figures are invited and were present. After completed their accounts in details in
front of all, they TMMK has declared those who has any more doubts can visit TMMK
HQ and take a note of that. If anybody needs in printing they can pay the cost of Xerox and take. So anyone can avail this. It is far better than misusing the funds
( Rs 2,40,000 --- for the sake of TNTJ ‘s weekly and Uniform …????)

On the other hand, TNTJ has not put open invitation for their Tsunami Accounts declaration. Only their caders were invited and present. There also only some people were asked to come forward and confessed ( Scapegoats )
Do you agree with this ?

03. I am happy to say as one of the supporters of Good deeds and
Honesty.
But I never be jealous. Rather I feel pity about bro. Tawfig for his lack of information.

04. Even though Bro.Tawfig doesn’t raise any questions, and for your comments I have given these feed back. Can you ask any one to answer the questions listed in the article – TNTJ is the MOST HATRED PARTY by tamil muslims—by abu Ismath in this and www.muthupettai.blogspot.com sites.
pls….

Wassalam
Ghani Rawther 16.04.2006

முத்துப்பேட்டை said...

Dear Bro.Abu Noorah,

Assalamu Alaikkum,

Hope you have not seen an article, which was posted much earlier
to this one.

Pls check in this same site or pls visit www.muthupettai.blogspot.com

Since, you have listed your doubts, it is my pleasure to clear
that.

01. TMMK has confirmed and started working towards setting up
Rehabilitation camp. Tsunami fund was donated and collected for the relief and welfare for the Tsunami victims. As the victims accepted Rehabilitation centre as their Welfare camp, we also has to accept that. We the donars ultimately try to help them for the sake of Allah. So, we might
be thankful to TMMK for using our funds as SADAKATHUL JARIAH.

On the other hand TNTJ has used from this fund RS 200,000 (Ruppees Two Lakhs ) for publishing the details in UNARVU Weekly.
IS IT FOR THIS PURPOSE THIS FUND RAISED? Do you agree with this ?
Also they spend RS 40,000 ( Rupees Forty Thousand ) to buy their
uniforms.

IS IT FOR THIS PURPOSE THIS FUND RAISED? Do you agree with this ?

02. I have an objection to your second comment. That is, you wrote
that, ---
you think that, any drama in the name of submission of accounts should be done in TNTJ also!
Do you believe TMMK has staged a drama …?? How can you say that is a Drama. It was well announced in weekly,and in their site.Prominent
figures are invited and present. After completed their accounts in details in front of all, they TMMK has declared those who has any more doubts can visit TMMK
HQ and take a note of that. If anybody needs in printing they can pay the cost of Xerox and take. So anyone can avail this. It is far better than misusing the funds
( Rs 2,40,000 --- for the sake of TTJ ‘s weekly and Uniform …????)

On the other hand, TNTJ has not put open invitation for their Tsunami Accounts declaration. Only their caders were invited and present. There also only some people were asked to come forward and confessed ( Scapegoats )
Do you agree with this ?

03. I am happy to say as one of the supporters of Good deeds and
Honesty.

But I never be jealous. Rather I feel pity about bro. Tawfig for his lack of information.

04. Even though Bro.Tawfig doesn’t raise any questions, and for your comments I have given these feed back. Can you ask any one to answer the questions listed in the article – TNTJ is the MOST HATRED PARTY by tamil muslims—by abu Ismath in this and www.muthupettai.blogspot.com sites.
pls….

Wassalam
Ghani Rawther

Anonymous said...

சுனாமிக்கென்று தனியாக வங்கி கணக்கு துவங்காமல் வந்ததையெல்லாம் வாங்கிப்போட்டுக்கொண்டு - சுனாமிக்காக வசூலித்தது எவ்வளவு - தவ்ஹீது பிரச்சாரத்திற்காக வசூல் செய்தது என்ற விபரம் தராத - விழி பிதுங்கிய - விபரம் தெரியாத த.த.ஜ.-

த.மு.மு.க வை பார்த்து கேள்வி கேட்டது - ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்பு - தன்னையே கேலிப்பண்ணிக் கொள்ளத்தான்.
பிறநதிபுரத்தான்