Sunday, April 16, 2006

இது எந்த வகையான அரிப்பு ??

இது எந்த வகையான அரிப்பு ??
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வறிக்கையின் மூலம் சகோ. தீன் முகம்மது அவர்கள் தான் செய்த தவறை ஒத்துகொள்ளாமல் நியாயப்படுத்த முயல்கிறாரே தவிர தான் செய்தது தவறுதான் அதற்காக வருந்துகின்றேன் இனி அது போன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பளிக்கமாட்டேன் என்று கூறி எதிர்கால தனது மின்னஞ்சல்களின் மீதும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம் .
ஆனால் தான் ஒன்றும் பள்லுல் இலாஹிக்கோ அல்லது இளையவனுக்கோ சலைத்தவனில்லை என்ற அடிப்படையிலேயே அவரது இந்த பதில் அமைந்துள்ளது.
ஒரு பொய்யை நியாயப்படுத்துவதற்கு பல பொய்களையும் தலைப்பிற்கு சம்பந்தமில்லாத நிகழ்வுகளையும் கூறி அடிப்படை கூற்றிலிருந்து மக்களை திசை திருப்பவே இவர் முயல்கின்றார்.
கீழ்கானும் பதிலையே மக்கள் இவரிடம் எதிர்hபார்த்தனர் எதிர்பார்க்கின்றனர்.
''முஜிபுர்ரஹ்மான் உமறி மேடையில் அமர்ந்தார் கேமரா மிண்ணியது சென்று விட்டார் என்று கூறியது தவறு அதற்காக வருந்துகின்றேன். இனி இதுபோல் தவறுகள் நிகழாது.''
வேறு எந்த சுற்றி வலைத்தலும் அவசியமில்லை. தாங்கள் மறியாதை வைத்துள்ளதாக கூறும் முஜிபுர்ரஹ்மான் உமறி ''போஸ் கொடுத்து விட்டு போவார் என்று எதிர்பார்க்கவில்லை'' என்று எழுதியுள்ளீர்கள் இதுதான் தங்களின் மறியாதையோ??
''தந்தை இளையவனின் தலைமையில் த.மு.மு.க குழந்தைகள் ஃபித்னாக்கள் செய்து மக்களை முகம் சுளிக்க செய்வதாக' எழுதியுள்ளீர்கள் ஆனால் உண்மையில் தாங்கள்தான் '' இது எந்த வகையான அரிப்போ??'' '' அரிப்பெடுப்பதில் என்ன நியாயாமோ ??'' என்று கூறி தவ்ஹித்வாதிகளின் பரினாம வளர்ச்சியை கான்பித்துள்ளீர்கள்.
''அரிப்பெடுப்பது'' என்பது மூன்றாம் தர மணிதர்கள் பிரயோகிக்கும் வார்த்தை ,, விபச்சாறிகளும் ,, விலைமாதர்களுமே இதுபோன்ற ''அரிப்பெடுப்பது'' அரிப்பெடுத்தா திரியிரே??'' போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பார்கள் ஆனால் தாங்களும் இதை பிரயோகித்ததன் மூலம் தங்களின் தரத்தையும் தங்களின் இயக்க ஓழுக்கத்தையும் நிருபித்துவிட்டிர்கள். நன்றி.
இளையவன்களும் , பள்லுல் இலாஹிகளும் இதைவிட மோசமாக கள்ள வெப்சைட்டில் எழுதுகிறார்களே என்று கேட்கலாம் . ஆம் ,, ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக சுயமுகத்துடன் எழுதாமல் முகமூடி அனிந்து எழுதுகின்றார்கள். அவர்கள் தவறு செய்கின்றார்கள் என்று சுட்டிகாட்டும் நீங்களும் அதே தவறை சுயமுகவரியுடன் செய்கின்றீர்களே !! உங்களுக்கும் உங்களாள் மோசமானவர்கள் என்று சுட்டிகாட்டப்படும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்??
ஆவன் மலத்தை மிதித்தால் நான் அதற்கு சளைத்தவனல்ல என்று கூறி மலத்தை அள்ளி மூஞ்சியில் பூசிக்கொள்வது போலத்தான் உள்ளது உங்களது வாதம்.
பொது விவாத களத்தில் மீன்டும் ஒரு முறை தங்களை நிருபித்ததற்கு நன்றி.
குறிப்பு : இது போன்ற விதன்டாவாதிகளும் வீன் தர்க்கம் செய்பவர்களும் இன்று அனைத்து இயக்கத்திலும் இருக்கின்றார்கள். இதுபோன்ற சிலர் செய்யும் தவருகளாள் மறியாதைக்குறிய இவர்களின் தலைவர்கள் மற்றும் இவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி கேலிக்குரியதாகிவிடுகின்றது.
இதுகுறித்து த.த.ஜ வின் கிழக்கு பிராந்திய நிர்வாகிகளான சகோ. முனீஃப் மற்றும் சில சகோதரர்களுடன் உறையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது இவர்களிடம் இது குறித்து விவாதித்போது சகோ. தீன் முகம்மது செய்தது தவறு என்றும் இது போன்ற செயல்களை த.த.ஜ ஒரு போது ஊக்குவிப்பதில்லை என்றும் கூறினார்கள்..
சகோ. பாக்கர் போன்றவர்களின் வருகையும் கூட இவர்களின் இந்த இனையச்சன்டையின் நாற்றத்தில் மறைந்து விடுகின்றது. ஆகவே இதற்கு த.த.ஜ நிர்வாகம் ஒரு சுயவிளக்கமோ அல்லது அறிக்கையோ கொடுத்து தங்களின் நம்பகத்தன்மையை நலை நிறுத்தி கொள்ள வேன்டும்.
நம்பகத்தன்மை என்பது மக்கள் மத்தியில் நிலவுவதாகும் தொன்டர்கள் மத்தியில் அல்ல !!
அதேபோல் இன்று அடித்து நாறிக்கொன்டிருக்கும் சகோதரர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்து சகோ. பாக்கர் போன்ற எந்த இயக்க தலைவர்கள் வந்தாலும் அவர்களை நமது சமுதாய நன்மைகளுக்கு எப்படி பயன்படுத்தி கொள்வது என்று சிந்தியுங்கள். இவர்களை நமக்கு பிடிக்கின்றதோ இல்லையே ஆனால் இவர்கள் தான் நமது பிரதிநிதிகளாக அரசிற்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மத்தியில் செயல்படுகின்றார்கள். இவர்களிடம் இருக்கும் குறைகளைகூறி இவர்களை திருத்தி நல்ல தலைவர்களாக உருவாக்குங்கள். அதைவிட்டுவிட்டு இல்லாத , நடக்காத விசயங்களுக்காக சன்டையிட்டு நமது சக்தியை வீனடிக்க வேன்டாம்.
சகோ. பாக்கர் அவர்களே உங்களிடம் கேட்பதற்கான சில கேள்விகளும், உங்கள் தலைவர்களின் நடவடிக்கை தொடாடபான சில விமர்சனங்களும் உள்ளன. இன்சா அல்லா நீங்கள் இங்கு கிழக்கு பிராந்தியத்திற்கு வரும் சமயத்தில் அதை தங்களின் பதிலுக்காக வேன்டி சமர்பிப்பேன்.
என்றும் அன்புடன்
முகவைத்தமிழன்

3 comments:

முத்துப்பேட்டை said...

அன்பார்ந்த முகவைத்தமிழன்,

சமீப காலமாக மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்வது ததஜவின் தலைமை முதல் தொண்டன் வரை ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்திருக்கிறது. குலுங்கிய கும்பகோணத்தில் 10 லட்சம் என்று மிகைப்படுத்தப்பட்டது ஜெ ஜெ முன் 1 லட்சமாக சுருங்கிப் போனது. கும்பகோணம் பேரணியால் கிடைத்த இரண்டாம் வெற்றி, ஜெஜெ புதுப்பித்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதனால் இடஒதுக்கீடு கிடைத்து விடும், ஆனாலும் இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்பதற்கான எந்த உத்திரவாதத்தையும் நாம் தர முடியாது (உணர்வு வார இதழ்) அதனால் அஇஅதிக கூட்டணிக்கு ஓட்டுப்போடுங்கள். இது போன்று ததஜவின் தலைமையே நடந்து கொள்ளும் போது தீன் முஹம்மது சரியாக விளங்கித்தான் நடந்து கொண்டிருகிறார். அதனால் தீன் முஹம்மதுவை குற்றம் கூற வேண்டாம். ததஜ தலைமையை நீங்கள் குற்றம் கூற முயற்சி செய்யுங்கள். பின்னர் தொண்டர்கள் தானாக சரியாகி விடுவார்கள்.

முதுவைத்தமிழன் 16.04.2006

Anonymous said...

முஜிபுர்ரஹ்மான் உமரி தொடர்பாக தமிழ் முஸ்லிம் வலைமனையில் பதியப்பட்ட செய்தி.

அன்பின் அபூ முஹம்மத்

நாம் விரும்பாமலே மின்னஞ்சல் வழியாக பல தகவல்களை தரக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் எது உண்மை எது பொய் என்பதை அறிந்து முடிவு எடுப்பதில் மிகவும் சிரமமும் ஏற்பட்டு விடுகிறது. தங்களுடைய பதிவில் கேட்டிருக்கும் கேள்வி மிகவும் நியாயமானதும், மிகவும் நடுநிலையானதுமாக இருக்கிறது.

மேடைக்கு வந்து அமராத ஒருவரை அமர்ந்ததாக குறிப்பிட்டு தவறான செய்தி பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. அப்படி செய்தி தந்த தீன் முஹம்மதிற்கு கண்டனம் தெரிவிப்பது ஒரு ஆரோக்கியமான செயல்.

அதுபோலவே த.மு.மு.க.வை சேர்ந்த இளையவன் என்ற ஒருவர் சகோதரர் பாக்கர் அவர்களின் நிகழ்ச்சியை வர்ணனை செய்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவரும் தீன் முஹம்மதிற்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற தோரனையில் செய்தி அனுப்பியிருக்கிறார். எந்த அமைப்பையும் சார்ந்திராமல் மிகவும் நடுநிலையாக இருக்கக்கூடியவர்கள் அவருடைய பொய்யையும் கண்டிக்க தவறி விடக்கூடாது.

எப்படி போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள்..

போட்டி எண் : 1

//ஒரு சில மாதங்களுக்கு முன்பே வரவிருந்த ததஜ பொதுச்செயலாளரின் வருகை திடீரென ரத்துச் செய்யப்பட்டது. காரணம் அந்த நேரத்தில்தான் விண் டீவியும், கோடிகளும் கைமாறும் படலம் நடந்தது. அந்த பெரும் தொகையை சரியான இடத்தில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் மும்முரமாக இருந்ததால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது//

ஒரு செய்தியை தருபவர் அதை ஆதாரங்களின் அடிப்படையில் தர வேண்டும். இளையவனின் இந்த செய்திக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இவர்களுடைய பொய்களுக்கு ஆதாரம் கேட்டால் இந்த மின்னஞ்சல் வீரர்கள் வந்த வழி தெரியாமல் மறைந்து விடுகிறார்கள்.

போட்டி எண் : 2

//பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல, அவரது கிண்டலைப் புரிந்துக் கொள்ளாமல் பாக்கர் உடனே என்னை சிங்கம், புலி என்று சொல்லாதீங்க என்று கூறி அதைவிட பயங்கரமாக தனது முழு கைச் சட்டையை சண்டைக்கு போவது போல நன்றாக முழங்கை வரை மடக்கி வைத்துக் கொண்டு அவர் பாணி(!)யில் சினிமா நடிகர் நடிகை மற்றும் நவீன அரசியல் வாதிகளை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என்று கர்ஜிக்க ஆரம்பித்தார்//

சகோதரர் பாக்கர் அவர்கள் கலந்து கொண்ட ஜித்தா நிகழ்ச்சியில் அவர் உம்ரா முடித்து மொட்டையுடன் கலந்து கொண்டார். அப்படியிருக்க..

//அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல//

என்று வர்ணித்திருப்பது சிறப்பான பொய்யர்களின் போட்டியாகவே கருத முடிகிறது.

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகறா 42) என்ற திருமறை வசனத்தை இவர்களுக்கு நினைவூட்ட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

Anonymous said...

சமுதாயப் பணியில் தங்களை அர்ப்பணித்து வரும் மார்க்க அறிஞர்களையும், சமுதாயப்பணியே தம் கடமையாகக் கொண்ட சகோதரர் பாக்கர் அவர்களையும், நாக்கூசாமால் விமர்சித்த, இளையவன் அண்ட் கோவும், இளையவனின் பித்னா பரப்பும் கள்ளவெப்சைட்டை பயன்படுத்தி, இஸ்லாமிய வழியை விட்டு குறுக்கு வழியைப் பயன்படுத்தும் மேலப்பாளைய மக்களால் செருப்படிபட்ட டிசம்பர் திருடனையும், கண்டிக்க வக்கில்லாமல் கூத்தடிக்கும் தமுமுகவில் இருந்து கொண்டு, நாம் என்னவோ, ஹைதர்அலி சைட் அடித்தார், ஜவாஹிருல்லரஹ் லாட்ஜில் விபச்சாரம் செய்தார் என்று எழுதியதைப் போல் தீன் முஹம்மதை ததஜ கண்டிக்காதா? ஆஹா....இது எந்தவகையான அரிப்போ????? ( தீன் முஹம்மது. deenvsdunya@yahoo.com)

''அரிப்பெடுப்பது'' என்பது மூன்றாம் தர மணிதர்கள் பிரயோகிக்கும் வார்த்தை ,, விபச்சாறிகளும் ,, விலைமாதர்களுமே இதுபோன்ற ''அரிப்பெடுப்பது'' அரிப்பெடுத்தா திரியிரே??'' போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பார்கள் ஆனால் தாங்களும் இதை பிரயோகித்ததன் மூலம் தங்களின் தரத்தையும் தங்களின் இயக்க ஓழுக்கத்தையும் நிருபித்துவிட்டிர்கள். நன்றி.

(முகவைத்தமிழன்)




Drear Brothers,

Politics is the last resort for Scoundrels (Sir George Bernard Shaw)

The above saying is true when we witness the ongoing arguments and counter arguments in using unpleasant words/phrases by the supporters of TNTJ & TMMK..

I really saddened when realizing the hard works & numerous lectures of PJ for the last quarter century is not reached and straighten at least his cadres.

Regards
A. Sajarudeen