tag:blogger.com,1999:blog-25277880.post3799853076819980430..comments2023-06-26T17:30:29.887+03:00Comments on தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்முகவைத்தமிழன்http://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25277880.post-35690617894949271172008-06-22T16:49:00.000+03:002008-06-22T16:49:00.000+03:00இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்கள...இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் எள்ளிநகையாடியவர்கள் தனக்குத்தானே வெட்கப்பட்டுக்கொள்ளுமளவிற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மணிவிழா மாநாடு சிறப்பாக நடந்தேரியது. 21-06-2008 அன்று நடைப்பெற்ற மணிவிழா மாநாடானது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து பிழைப்பு நடத்துபவர்களின் முகத்தில் கரியைப்பூசிய மாநாடாகும். திராவிடர் கழக மாநில தலைவர் Anonymoushttps://www.blogger.com/profile/11887987252125806409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-11084559582757124822008-06-15T15:03:00.000+03:002008-06-15T15:03:00.000+03:00விமர்சிப்பவனும் ஓர் நாள் விமர்சிக்க படுவான் என்பதை...விமர்சிப்பவனும் ஓர் நாள் விமர்சிக்க படுவான் என்பதை நினைவில் கொண்டு எழுதிருக்கிறாய். விமர்சிக்க படுவனுக்கு ஒரு தகுதி வேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் அமைப்பும் எந்த சாதனையும் கிழித்து விட வில்லை. சுய விளம்பரம் தேடாதீர்கள். யாரையும் சாடுவதற்க்கு முன்பு உங்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்று சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். இக்கட்டுரை எழுதிய நீயோ உனது அமைப்போ இது வரை இந்த சமுதயத்திற்க்கு என்ன Manali Magic Food (Sam N Raf)https://www.blogger.com/profile/12993415286119061629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-86677347118075878982008-06-14T12:14:00.000+03:002008-06-14T12:14:00.000+03:00தமுமுக வாக இருந்தாலும் சரி, ததஜ வாக இருந்தாலும் சர...தமுமுக வாக இருந்தாலும் சரி, ததஜ வாக இருந்தாலும் சரி, ஐ டி எம் கே வாக இருந்தாலும் சரி, எந்த கட்சியையும் அமைப்பையும் சாராத தனி நபர் என்று சொல்பவராக இருந்தாலும் சரி நிதானமாகவும் நடுநிலைமையாகவும் செயல்படட்டும். ஐ யு எம் எல் லும் சரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-2640970449024121602008-06-13T07:32:00.000+03:002008-06-13T07:32:00.000+03:00பிறைநதிபுரத்தான் கேட்கும் முன்பு நான் கேட்கிறேன்.....பிறைநதிபுரத்தான் கேட்கும் முன்பு நான் கேட்கிறேன்..தமிழ் தேசிய உணர்வு பேசும் தமிழ் நாட்டில்
ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான கட்சிக்கு 'இந்திய தேசிய மக்கள் கட்சி(IDMK)- என்று பெயர் சூட்டியது சரியா?

-ஹாஜா மெய்தீன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-26448440873554550972008-06-11T15:30:00.000+03:002008-06-11T15:30:00.000+03:00பிறைநதிபுரத்தான்,கேரள மாநிலத்தில் வடக்கு மாவட்டங்க...பிறைநதிபுரத்தான்,

கேரள மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் மட்டும் - இயங்கி வரும் ஒரு கட்சியை 'இந்திய யூனியன்' என்ற அடைமொழியோடு - சிலாகித்து அழைப்பது கொஞ்சம் ‘ஓவராக' தெரியவிலையா?

இந்த கேள்வியை, சென்னையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய மக்கள் கட்சியை(IDMK)-வை பார்த்து கேட்க தயாரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-32272653225180749682008-06-11T15:05:00.000+03:002008-06-11T15:05:00.000+03:00Dear Pirainathipurathan,I fully agree with your as...Dear Pirainathipurathan,

I fully agree with your assessment of IUML. I hope even Kader Mohideen will do the same.

I kindly request you not to argue with the 'addressless- anonymous fellow'.

Sorry for writing in English.Anonymoushttps://www.blogger.com/profile/00686913076592429630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-89347263590371734932008-06-11T12:49:00.000+03:002008-06-11T12:49:00.000+03:00பிறைநதிபுரத்தான் ஏன் இப்படி புலம்பிக்கொண்டிருக்கிற...பிறைநதிபுரத்தான் ஏன் இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறார்? பட்டிமன்றம் நடத்தாமல் யாராவது அவருக்கு ஆறுதல் சொல்லுங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-19363092626078419312008-06-11T07:08:00.000+03:002008-06-11T07:08:00.000+03:00சிந்திப்பவர்களே சொல்லுங்கள்! கேரள மாநிலத்தில் வடக்...சிந்திப்பவர்களே சொல்லுங்கள்! கேரள மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் மட்டும் - இயங்கி வரும் ஒரு கட்சியை 'இந்திய யூனியன்' என்ற அடைமொழியோடு - சிலாகித்து அழைப்பது கொஞ்சம் ‘ஓவராக' தெரியவிலையா?

அறிவுடையவர்களே சொல்லுங்கள்! காயிதே மில்லத் என்ற ஒற்றை நபருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை – காயிதே மில்லத்தின் மறைவுக்கு 'கொள்கையை காற்றில் பறக்கவிட்ட' இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்பார்ப்பது நியாயமா?<பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-87967961427611418252008-06-10T09:41:00.000+03:002008-06-10T09:41:00.000+03:00'தாய் சபை' க்கு ஆதரவு குரல் கொடுப்பவர் அடையாளம் மற...'தாய் சபை' க்கு ஆதரவு குரல் கொடுப்பவர் அடையாளம் மறைத்து 'அனானி' யாக பின்னூட்டமிட காரணமே தாய் சபையின் சுய நலமிக்க -சந்தர்ப்பவாத செயல்பாடுகள் தானே காரணம்?. 'முஸ்லிம் லீகன்' என்று மார் தட்டும் காலமெல்லாம் கரையேறி விட்டது.

கரையேறிய முஸ்லிம் லீக்கை, சுய அடையாளம் இழந்து - சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுக்கொண்டு - 'தாய்ச்சபை' 'தாய்ச்சபை' என்று அனானி கூறுவது பிதற்றல் கலந்த - பினாத்தலாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-3995221546298927372008-06-09T16:06:00.000+03:002008-06-09T16:06:00.000+03:00‘தாய் சபை' க்கு ஆதரவு குரல் கொடுப்பவர் அடையாளம் மற...‘தாய் சபை' க்கு ஆதரவு குரல் கொடுப்பவர் அடையாளம் மறைத்து 'அனானி' யாக பின்னூட்டமிட காரணமே தாய் சபையின் சுய நலமிக்க -சந்தர்ப்பவாத செயல்பாடுகள் தானே காரணம்?. ‘முஸ்லிம் லீகன்' என்று மார் தட்டும் காலமெல்லாம் கரையேறி விட்டது.

காயிதே மில்லத் என்ற தனிபட்ட ஒரு நபரின் பெயரைக் சொல்லிக்கொண்டே - தமிழக இஸ்லாமிய மக்களை ஏமாளிகளாக்கிய - கோமாளிகளின் கூடாரத்தில் (தாய்ச்சபை) புல் முளைத்து விட்டது.
<BRபிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-47020700542768661642008-06-08T14:17:00.000+03:002008-06-08T14:17:00.000+03:00To the Anonymous Brother! your comment was well sa...To the Anonymous Brother! your comment was well said, I totally agree with you even though I do not support any group.

Any political party or any groups they never tell about their stratagy without harrasing others. As a true (being siad them self) mulsim every groups are proving them self they are the wonderfull & best dirty politicians in the political drainage.

May Allah Giveஅன்சாரி - தஞ்சைhttps://www.blogger.com/profile/15417149241369568292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-54991929750939851172008-06-08T12:38:00.000+03:002008-06-08T12:38:00.000+03:00தமிழகத்தில் புதிதாக முஸ்லிம் அமைப்புகளை தொடங்குபவர...தமிழகத்தில் புதிதாக முஸ்லிம் அமைப்புகளை தொடங்குபவர்களும், முஸ்லிம்கள் அரசியல் கட்சி தொடங்குபவர்களும் காயிதே மில்லத் அவர்களால் ஆரமிபிக்கப்பட்ட தாய்ச்சபையான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து அடையாளம் காட்டிக்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இது வாடிக்கையாகவே போய்விட்டது பாவம் என்ன செய்வது?

முகவரி தேடிக்கொள்ள இப்படித்தானே செய்ய வேண்டியிருக்கிறது.<BRAnonymousnoreply@blogger.com