tag:blogger.com,1999:blog-25277880.post2854149385881912710..comments2023-06-26T17:30:29.887+03:00Comments on தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி? - நாளை முடிவுமுகவைத்தமிழன்http://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-25277880.post-43412091676324483402009-04-01T09:51:00.000+03:002009-04-01T09:51:00.000+03:00OH Roster Jawahirullah doesn't know that, under DM...OH Roster Jawahirullah doesn't know that, under DMK, even MP seat also will be allocated according to Roster system? Useless fellow? when it comes to them, they fight for esteem extend to get seat? but the same situation for community, they will justy (by accepting their double acts)? what a genius?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-15923197433430554832009-03-31T21:17:00.000+03:002009-03-31T21:17:00.000+03:00எப்போது வீழ்வான் என்று இளவு காத்த கிளிகளாக காத்திர...எப்போது வீழ்வான் என்று இளவு காத்த கிளிகளாக காத்திருக்கும் கொள்கைக் குன்றுகளே! உங்களின் தூய்மை?யான எண்ணத்தை அல்லாஹ் அறிவான். அவனை மறந்து மார் தட்டாதீர்கள்? நீங்கள் என்னென்ன செய்தீர்கள் செய்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது அநேக முன்னாள் சினேகிதர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். வீண்பழி பேசினால் அழிந்து போவீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-13956776415179215292009-03-30T16:58:00.000+03:002009-03-30T16:58:00.000+03:00இந்த சமுதாய துரேகிகள் எடுத்த எடுப்பிலே சீட்டை பற்ற...இந்த சமுதாய துரேகிகள் எடுத்த எடுப்பிலே சீட்டை பற்றி தான் பேசினார்களே தவிர சமுதாய கோரிக்கையும் நலனையும் பேசவில்லை. ஆகையால் தான் அல்லாஹ் இவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தான். அல்ஹம்துல்லாஹ்...

எதன் அடிப்படையில் இவர்கள் ஜெ-வுடன் கூட்டனி அமைக்க தயார் என்று சென்னார்கள்? அறிவு ஜீவீக்கள் தெளிவுபடுத்துவார்களா?

இந்த ஒரு சீட்டை வாங்க தான் நீ ஏகத்துவம் தேவையில்லை என்று புறக்கணித்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-38688471102171214172009-03-30T11:52:00.000+03:002009-03-30T11:52:00.000+03:00சமுதாய இயக்கங்களில் தாம் தான் எல்லாவற்றிலும் முன்ன...சமுதாய இயக்கங்களில் தாம் தான் எல்லாவற்றிலும் முன்னிலை என்று நினைத்துக் கொண்டு செயல்பட்ட புல்லுறிவுகளுக்கு அல்லாஹ் சரியான பாடம் புகட்டினான்?

தேர்தலில் தனியாக நின்று தங்களுடைய டெபாசிட்டை இழந்து பலத்தை காட்டட்டும்!

சமுதாய துரேகிகளுக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்.

அன்புடன்
மேலைப்பாளையத்தார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-77738772598924991732009-03-30T08:25:00.000+03:002009-03-30T08:25:00.000+03:00இவர்கள் துரோஅகிகள் என்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ...இவர்கள் துரோஅகிகள் என்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும் எவர்களின் முனாபிக் தனம் முழுதும் வேலிப்பட்டுகொண்டு இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-28184918687436952342009-03-29T18:13:00.000+03:002009-03-29T18:13:00.000+03:00வானத்திற்க்கும் பூமிக்கும் குதித்த சமுதாய துரேகிகள...வானத்திற்க்கும் பூமிக்கும் குதித்த சமுதாய துரேகிகளுக்கு அல்லாஹ் சரியான பாடத்தை புகட்டினான்.

கடந்த தேர்தலில் தவ்ஹீத் ஜமாத் அ.தி.மு.க விற்க்கு ஆதரவு கொடுத்த போது, இன்று வரை விமர்ச்சித்தவர்கள் இன்று எதன் அடிப்படையில் இவர்களுடன் சேர்கிறார்கள்? கௌ;கைக்காகவா அல்லது சீட்டுக்காகவா? இதுநாள் வரை நரேந்திர மோடியின் தங்கையாகவும், பி.ஜே.பியின் பினாமியாக இருந்த ஜெயலலிதா எப்போது புனிதமானார்கள்?
<BR/Anonymousnoreply@blogger.com